Skip to content

May 2024

திருச்சி அருகே வாழைக்கு உரம் வைக்க சென்ற 2 பெண்கள் மின்சாரம் தாக்கி பலி…

திருச்சி மாவட்டம், சோமரசம் பேட்டை அடுத்துள்ள எட்டு மாந்திடல் பகுதியில் சூர்யா என்பவரின் வாழைத் தோட்டம் உள்ளது. தோட்டத்தில் மல்லியம்பத்து பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி செல்வி(48), மல்லியம்பத்து நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த சக்திவேல்… Read More »திருச்சி அருகே வாழைக்கு உரம் வைக்க சென்ற 2 பெண்கள் மின்சாரம் தாக்கி பலி…

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை…

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் கெளரி வயது 15. இந்த மாணவி பரணம் கிராமத்தில் உள்ள தனது பாட்டி மலர்க்கொடி வீட்டில் இருந்து அங்கே… Read More »10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை…

ஆம் ஆத்மி கட்சியை தீர்த்து கட்டும் முயற்சியை பிரதமர் மோடி நிறுத்தவில்லை” – அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

திகார் சிறையில் இருந்து இடைக்கால ஜாமினில் நேற்று வெளியே வந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அத்துடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 1ம் தேதி வரை தேர்தல்… Read More »ஆம் ஆத்மி கட்சியை தீர்த்து கட்டும் முயற்சியை பிரதமர் மோடி நிறுத்தவில்லை” – அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகை கொள்ளை… மதுரையில் பரபரப்பு…

அக்ஷய திருதியை நாளை குறி வைத்து மதுரையில் பெண் காவல் ஆய்வாளரின் வீட்டில் நகைகளை அள்ளிச் சென்றிருக்கின்றனர் துணிகர கொள்ளையர்கள். அலங்காநல்லூர் அருகே உள்ள பாசிங்காபுரம் மீனாட்சி நகரை சேர்ந்த ஷர்மிளா, திண்டுக்கல் மாவட்டம்… Read More »இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகை கொள்ளை… மதுரையில் பரபரப்பு…

அரியலூரில் போதைபொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி….

அரியலூர் ரயில்வே நிலையத்தில் போதைப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு சமுதாயத்திலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், போதை பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு பேரணி ரயில்வே காவல்துறை சார்பில் நடைபெற்றது. அரியலூர்… Read More »அரியலூரில் போதைபொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி….

ஜெயங்கொண்டத்தில் வழித்தவறி பஸ்சில் வந்த 9வயது சிறுவன் உறவினர்களிடம் ஒப்படைப்பு…

கும்பகோணம் பட்டீஸ்வரம் அருகே உள்ள தேனாம்படுகை கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா அவரது மனைவி காமாட்சி ஆகியோர் கண் தெரியாதவர்கள்-தற்போது வடலூரில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருவதாக தெரிய வருகிறது. இளையராஜா காமாட்சி தம்பதியினருக்கு… Read More »ஜெயங்கொண்டத்தில் வழித்தவறி பஸ்சில் வந்த 9வயது சிறுவன் உறவினர்களிடம் ஒப்படைப்பு…

அரியலூர்… திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா… பக்தர்கள் நேர்த்திகடன்..

அரியலூர் மாவட்டம், செந்துறை கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினம்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மகாபாரத கதை… Read More »அரியலூர்… திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா… பக்தர்கள் நேர்த்திகடன்..

ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை…

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை செய்தார். முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளாவுடன் ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை செய்தார்.  முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா காங்கிரஸ் சார்பில் கடப்பா… Read More »ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை…

திருச்சியில் திடீர் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி…

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100… Read More »திருச்சியில் திடீர் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி…

சாலையில் சிதறிய ரூ.7 கோடி – லாரி விபத்தில் சிக்கிய நோட்டு கட்டுகள்…. ஆந்திராவில் பரபரப்பு…

ஆந்திராவில் நாடாளுமன்றத்திற்கான நான்காம் கட்ட தேர்தல் நான்காம் கட்ட தேர்தலுடன் ஆந்திரா சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது.  ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் , எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு… Read More »சாலையில் சிதறிய ரூ.7 கோடி – லாரி விபத்தில் சிக்கிய நோட்டு கட்டுகள்…. ஆந்திராவில் பரபரப்பு…

error: Content is protected !!