Skip to content

May 2024

  பட்டுக்கோட்டையில் 17 செ.மீ. மழை…… தமிழ்நாட்டிலேயே அதிகம்

தமிழ்நாடு முழுவதும் கோடை மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களிலும் நேற்று மாலை முதல் இன்று மதியம் வரை மழை  கனமாகவும், தூறலாகவும் பெய்து வருகி்றது. இன்று காலை வரை அடைமழை காலம் போல… Read More »  பட்டுக்கோட்டையில் 17 செ.மீ. மழை…… தமிழ்நாட்டிலேயே அதிகம்

நெல்லை…….மழை வெள்ளத்தில் பஸ்சை இறக்கிய டிரைவர்…… அதிரடி சஸ்பெண்ட்

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று காலையில்  வெயில் சுட்டெரித்தது. மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 2.40 மணியளவில் இடி,… Read More »நெல்லை…….மழை வெள்ளத்தில் பஸ்சை இறக்கிய டிரைவர்…… அதிரடி சஸ்பெண்ட்

ஜெயங்கொண்டம் பஸ்நிலைய மின்கம்பத்தில் திடீர் தீ….பயணிகள், பஸ் ஊழியர்கள் அலறல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்  பேருந்து நிலையத்தில் பல்வேறு கிராமங்களுக்கும், திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல… Read More »ஜெயங்கொண்டம் பஸ்நிலைய மின்கம்பத்தில் திடீர் தீ….பயணிகள், பஸ் ஊழியர்கள் அலறல்

சுலோவக்கியா பிரதமர் மீது துப்பாக்கி சூடு….. மோடி கடும் கண்டனம்

மத்திய ஐரோப்பிய நாடான சுலோவக்கியாவின் பிரதமராக இருந்து வருபவர் ராபர்ட் பிகோ (வயது 59). இவர்,  நேற்று அரசு  விழாவில்   பேசிக்கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் பிரதமர் ராபர்ட் பிகோவை துப்பாக்கியால்… Read More »சுலோவக்கியா பிரதமர் மீது துப்பாக்கி சூடு….. மோடி கடும் கண்டனம்

பெங்களூரில் சிகிச்சை என திருமா தகவல்..

பாராளுமன்ற தேர்தலையொட்டி தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கால் வீக்கத்துக்காக பெங்களூருவில் சிகிச்சை பெறுவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் ..  மக்களவைத் தேர்தலை யொட்டி, தொடர்ந்து பிரச்சாரம் செய்ததால்… Read More »பெங்களூரில் சிகிச்சை என திருமா தகவல்..

தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் மழை பெய்யும்….. வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம்  தொடங்கியது. ஆனால்  அடுத்த சில நாட்களிலேயே தமிழகத்தில் கோடை மழை பெய்ய தொடங்கியது. இதனால் பொதுமக்கள் கத்திரி வெயிலில் இருந்து தப்பித்துள்ளனர். மேலும் பல மாவட்டங்களில்… Read More »தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் மழை பெய்யும்….. வானிலை மையம் அறிவிப்பு

பிரஜ்வல்

கர்நாடக மாநிலம் ஹாசன் நாடாளுமன்ற தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சியின் எம்.பி.யாக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா.  இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். இவர், பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி… Read More »பிரஜ்வல்

டெல்டாவில் அடைமழை…. அரவக்குறிச்சியில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்

தமிழ்நாட்டில்  தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, கரூர்,  உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல்  பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. பொதுவாக இன்று… Read More »டெல்டாவில் அடைமழை…. அரவக்குறிச்சியில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்

ஓடும் பஸ்சில் கரூர் கண்டக்டர் பலி…..டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டும் காப்பாற்ற முடியவில்லை

புதுச்சேரியில் இருந்து இன்று காலை கரூருக்கு ஒரு தமிழ்நாடு அரசு பஸ் புறப்பட்டது.  பஸ்சில்  சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்  தமிழ்நாடு எல்லையான  கடலூரை நெருங்கும்போது கண்டக்டர்  பன்னீர்செல்வம் நெஞ்சுவலிப்பதாக கூறினார்.… Read More »ஓடும் பஸ்சில் கரூர் கண்டக்டர் பலி…..டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டும் காப்பாற்ற முடியவில்லை

கனமழை எச்சரிக்கை.. 26 மாவட்ட கலெக்டர்களுக்கு அவசர உத்தரவு..

தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, நாகப்பட்டினம். திருவாரூர், தஞ்சாவூர், கரூர், திருச்சி, மயிலாடுதுறை, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி,… Read More »கனமழை எச்சரிக்கை.. 26 மாவட்ட கலெக்டர்களுக்கு அவசர உத்தரவு..

error: Content is protected !!