ரூ.4 கோடி விசாரணை….. தடை கேட்ட கேசவ விநாயகம்…… ஐகோர்ட் மறுப்பு
நெல்லைத் தொகுதி பாஜக வேட்பாளராக நைனார் நாகேந்திரன் போட்டியிட்டார். அப்போது நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி ரொக்கம் கொண்டு சென்றதாக 3 பேரை பறக்கும்படை அதிகாரிகள் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.… Read More »ரூ.4 கோடி விசாரணை….. தடை கேட்ட கேசவ விநாயகம்…… ஐகோர்ட் மறுப்பு