Skip to content

March 2024

கரூர் அருகே குடிநீர் குழாய் உடைப்பு… வீணாகும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்..

கரூர் மாவட்டம் புகலூர் வட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் கட்டிப்பாளையம், மோதுக்காடு , தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் குழாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு… Read More »கரூர் அருகே குடிநீர் குழாய் உடைப்பு… வீணாகும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்..

கரூரில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம்….

  • by Authour

கரூரில் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 831 மையங்களில் 3 ஆயிரத்து 417 பணியாளர்கள் மூலம் 74, 954 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில்… Read More »கரூரில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம்….

மயிலாடுதுறையில் நடப்போம் நலம் பெறுவோம்…அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு..

நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின்கீழ் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உள்ளிட்ட அதிகாரிகள் நடை பயிற்சி மேற்கொண்டனர். மயிலாடுதுறை தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த நடைபயிற்சி… Read More »மயிலாடுதுறையில் நடப்போம் நலம் பெறுவோம்…அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு..

திருச்சி பெல் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி..

  • by Authour

தமிழகம் முழுவதும் பறவைகளை இன்று ஒருங்கிணைந்த தரைவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றது. பறவைகளின் இருப்பிடங்கள், அதன் எண்ணிக்கை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும், இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக… Read More »திருச்சி பெல் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி..

இன்றைய ராசிபலன்… (03.03.2024)

ஞாயிற்றுக்கிழமை… மேஷம் இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதி காப்பது உத்தமம். ரிஷபம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். மிதுனம் இன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிடைக்கும். சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் கிட்டும். கடகம் இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். உடன் பிறந்தவர்களால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். முன் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. சிம்மம் இன்று குடும்பத்தினருடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்கள் வழியாக உதவிகள் கிட்டும். கன்னி இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். சேமிப்பு உயரும். துலாம் இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சற்று சோர்வு மந்த நிலை ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக சுபவிரயங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வியாபார ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். விருச்சிகம் இன்று உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தரும காரியங்கள் செய்து மனம் மகிழ்வீர்கள். திடீர் பயணம் உண்டாகும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தனுசு இன்று உறவினர்கள் வகையில் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும். பயணங்களில் சற்று கவனம் தேவை. உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். மகரம் இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெரிய மனிதர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். கும்பம் இன்று உங்களுக்கு பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளிவட்டார நட்பு ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். மீனம் இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தூர பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். கையிருப்பு குறையும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

நாளை சென்னையில் பாஜ பொதுக்கூட்டம்.. பிரதமர் மோடி பங்கேற்பு..

சென்னை நந்தனத்தில் நாளை நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.  பிரதமர் நாளை பகல் 1.15 மணிக்கு மராட்டியத்தில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, சென்னைக்கு மதியம் 2.45 மணிக்கு வருகிறார்.… Read More »நாளை சென்னையில் பாஜ பொதுக்கூட்டம்.. பிரதமர் மோடி பங்கேற்பு..

பாஜகவின் முதல் பட்டியலில் உள்ள விஐபிகள் மற்றும் தொகுதிகள்…விபரம்

  • by Authour

பாராளுமன்ற  தேர்தலில் போட்டியிடும் 195 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே நேற்று வெளியிட்டார்.  இதில் உத்தரப் பிரதேசத்தில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள், மேற்கு வங்கத்தில் 20, டெல்லியில்… Read More »பாஜகவின் முதல் பட்டியலில் உள்ள விஐபிகள் மற்றும் தொகுதிகள்…விபரம்

பெரம்பலூரில் நாட்டு சாராயம் தயாரிக்க ஊறல் போட்ட நபர் கைது…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி  உத்தரவின்படி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மதுவிற்பனை, தயாரித்தல், ஊறல் போடுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும்… Read More »பெரம்பலூரில் நாட்டு சாராயம் தயாரிக்க ஊறல் போட்ட நபர் கைது…

அண்ணாமலை நாகரீகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் – திருச்சியில் எம் பி கனிமொழி

தஞ்சை மாவட்டத்தில்”எல்லாருக்கும் எல்லாம்” முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்  பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறுகையில்..… Read More »அண்ணாமலை நாகரீகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் – திருச்சியில் எம் பி கனிமொழி

திருச்சி அருகே பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை – பணம் கொள்ளை

திருச்சிதிருவெறும்பூர் அருகே உள்ள பெல்பூர் 4வது தெருவை சேர்ந்தவர் அன்பரசன் வயது (59) இவர் அரசங்குடி மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். மனைவி சண்முகவள்ளி துவாக்குடி பகுதியில் உள்ள அரசு… Read More »திருச்சி அருகே பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை – பணம் கொள்ளை

error: Content is protected !!