Skip to content

March 2024

ஐயோ….. இன்றும் தங்கம் விலை உயர்வு…. பவுன் ரூ.48 ஆயிரம்

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில், இன்று வரலாறு காணாத அளவு உயர்ந்து புதிய உச்சத்தை… Read More »ஐயோ….. இன்றும் தங்கம் விலை உயர்வு…. பவுன் ரூ.48 ஆயிரம்

பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பிடிஆர் விளக்கம்

பிரதமர் மோடி கடந்த 27ம் தேதி மதுரை வந்தார்.  மதுரை பசுமலை ஓட்டலில் தங்கியிருந்த  பிரதமர் மோடியை  தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்தார்.  இந்த சந்திப்பு குறித்து  சில ஊடகங்கள்  சித்தரித்து… Read More »பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பிடிஆர் விளக்கம்

கர்நாடகம்………2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா ஹொரேயாலா கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஷ். இவருக்கும், மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா கொனனூரு கிராமத்தைச் சேர்ந்த ஜோதி(28) என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்… Read More »கர்நாடகம்………2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

திருப்பதி கோவிலில் நடிகை சமந்தா சாமிதரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா  நேற்று  காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சென்று மூலவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்த நடிகை சமந்தாவை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று சாமி… Read More »திருப்பதி கோவிலில் நடிகை சமந்தா சாமிதரிசனம்

கவர்னர் வேலையை மட்டும் பாருங்கள்…. ஆர்.என். ரவிக்கு பாலபிரஜாபதி அடிகளார் கண்டனம்

மகாவிஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதான வரலாறு என்ற புத்தகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி  நேற்று வெளியிட்டார். பின்னர் உரையாற்றிய கவர்னர் ரவி, ஆ ங்கிலேயர்கள் தனது ஆட்சிக் காலத்தில் சனாதன தர்மத்தை… Read More »கவர்னர் வேலையை மட்டும் பாருங்கள்…. ஆர்.என். ரவிக்கு பாலபிரஜாபதி அடிகளார் கண்டனம்

அன்பில் தர்மலிங்கம் நினைவு நாள்… அமைச்சர் மகேஷ் மரியாதை..

  • by Authour

திமுகவை வளர்த்தவர்களில் ஒருவரும் கழக மூத்த முன்னோடியும்  முன்னாள் அமைச்சரும் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின்  திமுக செயலாளருமாக இருந்து மறைந்த புரவலர் அன்பில் தர்மலிங்கம் 31 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி… Read More »அன்பில் தர்மலிங்கம் நினைவு நாள்… அமைச்சர் மகேஷ் மரியாதை..

பாஜக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்…. வெளியீடு எப்போது?

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு  அடுத்தவாரம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பாஜக  195 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை கடந்த 1ம் தேதி  வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும்… Read More »பாஜக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்…. வெளியீடு எப்போது?

பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு….. சென்னையில் என்ஐஏ அதிரடி சோதனை

  • by Authour

பெங்களூரு ராமேஸ்வரம் கபேவில் கடந்த  1ம் தேதி பிற்பகல்   அடுத்தடுத்து 2 டைம்பாம் வெடித்தது. இதில் 10பேர் காயமடைந்தனர்.  குண்டு வைத்தவன் அந்த ஓட்டலில் ரவா தோசை சாப்பிட்டு விட்டு  குண்டு வைத்து விட்டு… Read More »பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு….. சென்னையில் என்ஐஏ அதிரடி சோதனை

தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்…

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு.. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றுமுதல் வரும் மார்ச் 10-ம் தேதிவரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை… Read More »தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்…

இன்றைய ராசிபலன்…. (05.03.2024)

  • by Authour

செவ்வாய்கிழமை.. மேஷம் இன்று நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். சிக்கனமுடன் இருப்பது நல்லது. கூட்டாளிகளின் ஆலோசனையால் தொழிலில் லாபம் கிட்டும். ரிஷபம் இன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்ல வேண்டும். மிதுனம் இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். கடகம் இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். வெளியூர் பயணங்களால் வெளிவட்டார நட்பு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். சிம்மம் இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். கன்னி இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் சற்று மந்த நிலை உண்டாகும். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். துலாம் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். எதிர்பாராத இனிய நிகழ்வுகள் மகிழ்ச்சியை அளிக்கும். விருச்சிகம் இன்று உங்களுக்கு உடல்நிலை சற்ற மந்தமாகவே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தனுசு இன்று உங்களுக்கு மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். மகரம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம்.  ஆரோக்கிய ரீதியாகவும் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கும்பம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். கடன் பிரச்சினை குறையும். மீனம் இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள், பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

error: Content is protected !!