Skip to content

March 2024

தங்களது மோசடிகளை மறைக்க SBI-ஐ பயன்படுத்துகிறது பாஜக…. கார்கே குற்றச்சாட்டு

  • by Authour

மோடி அரசு நமது நாட்டின் மிகப்பெரிய வங்கியை, தேர்தல் பத்திரங்கள் மூலம் தனது சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை மறைக்க கேடயமாக பயன்படுத்துகிறது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக… Read More »தங்களது மோசடிகளை மறைக்க SBI-ஐ பயன்படுத்துகிறது பாஜக…. கார்கே குற்றச்சாட்டு

புதுச்சேரியில் 9சிறுமி கொலை… உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்..

  • by Authour

புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமியை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி-மரக்காணம் சாலையில் பகுதிவாசிகள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முத்தியால்பேட்டையில் மாயமான சிறுமி கால்வாயில் சடலமாக… Read More »புதுச்சேரியில் 9சிறுமி கொலை… உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்..

எம்ஜிஆர் – ஜெ.,வின் படம் வைத்து தேர்தல் பரப்புரை… பாஜ.,பிரமுகர்கள் சஸ்பெண்ட்..

  • by Authour

புதுச்சேரியில் எம்ஜிஆர் – ஜெயலலிதா படங்களை வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்கள் 3 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா தேசிய ஜனநாயக… Read More »எம்ஜிஆர் – ஜெ.,வின் படம் வைத்து தேர்தல் பரப்புரை… பாஜ.,பிரமுகர்கள் சஸ்பெண்ட்..

நாகையில் கிராம நிர்வாக அலுவலக சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்…

ஊழியர் விரோத போக்கை கடைபிடிக்கும் நாகை மாவட்டம் கீழ்வேளூர் வருவாய் வட்டாட்சியரை கண்டித்து இன்று நாகையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற… Read More »நாகையில் கிராம நிர்வாக அலுவலக சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்…

அரியலூரில் டாஸ்மாக் கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள மதுபானம் திருட்டு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கீழகாவட்டாங்குறிச்சி கிராமத்தில் அரசு மதுபான கடை கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. இக்கடையின் விற்பனையாளர் சிவகுமார் நேற்று இரவு கடையை வழக்கம் போல பூட்டிவிட்டு சென்றுள்ளார். இரவு… Read More »அரியலூரில் டாஸ்மாக் கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள மதுபானம் திருட்டு…

உலக பணக்காரர்கள் பட்டியலில்…..இந்தியர்கள் இடம் என்ன?

உலக பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலை ‛புளூம்பெர்க்’ நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, 200 பில்லியன் டாலர் சொத்துகளுடன் அமேசான் நிறுவனர் பெசோஸ் மீண்டும் முதலிடத்தில் உள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., எலான் மஸ்க்… Read More »உலக பணக்காரர்கள் பட்டியலில்…..இந்தியர்கள் இடம் என்ன?

திமுக அரசுக்கு நாம் அரணாக இருக்க வேண்டும்….. நடிகர் சத்யராஜ் பேச்சு

  • by Authour

தி.மு.க. சார்பில் நடைபெற்ற மனித நேய விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மதப்புயல் தமிழ்நாட்டிற்குள் வர பார்க்கிறது அதை விட்டுவிடாதீர்கள் என்று இதற்கு முன்பாக பேசிய அருள்மொழி கூறினார்.… Read More »திமுக அரசுக்கு நாம் அரணாக இருக்க வேண்டும்….. நடிகர் சத்யராஜ் பேச்சு

புதுச்சேரி அமைச்சராக திருமுருகன் நியமனம்

புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சந்திரபிரியங்காவின் நடவடிக்கை, செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் அவரை பதவிநீக்கம் செய்து முதல் அமைச்சர் ரங்கசாமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதி கவர்னரிடம் கடிதம்… Read More »புதுச்சேரி அமைச்சராக திருமுருகன் நியமனம்

திருச்சியில் ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ அதிரடி கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் சித்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் வையாபுரி (51). இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தங்கை காந்திமதி இவரும் விவசாய கூலி வேலை செய்து… Read More »திருச்சியில் ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ அதிரடி கைது….

கரூரில் ரூ. 20 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்பு…

கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது இதற்கு சொந்தமான பல்வேறு நிலங்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதியில் அமைந்துள்ளது . அதனை நீதிமன்ற உத்தரவின் படி அறநிலையத்துறை… Read More »கரூரில் ரூ. 20 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்பு…

error: Content is protected !!