Skip to content

March 2024

கொல்கத்தா…. நதிக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை…. மோடி இன்று தொடக்கம்

கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் ஹவுரா மைதான் – எஸ்பிளனேட் மெட்ரோ வழித்தடத்தில் நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கடியிலான மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஹூக்ளி நதியில் 32 மீட்டர் ஆழத்தில் இதை… Read More »கொல்கத்தா…. நதிக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை…. மோடி இன்று தொடக்கம்

மார்ச்6…….மீண்டும் வரலாறு படைப்போம்….முதல்வர் ஸ்டாலின் சூளுரை

  • by Authour

முதல்வர் மு.க.ஸ்டாலின்  தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: மார்ச் 6….. இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள்.பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய… Read More »மார்ச்6…….மீண்டும் வரலாறு படைப்போம்….முதல்வர் ஸ்டாலின் சூளுரை

புதுவை சிறுமி பலாத்காரம் செய்து கொலை….. 5 பேர் கைது…. பகீர் தகவல்கள்

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பாடசாலை பகுதியை சேர்ந்தவர் நாராயணன். ஆட்டோ டிரைவர். இவரது மகள் ஆர்த்தி (வயது 9). இவள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த… Read More »புதுவை சிறுமி பலாத்காரம் செய்து கொலை….. 5 பேர் கைது…. பகீர் தகவல்கள்

ஓபிஎஸ்-க்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை மார்ச் 25, 26-ல் நடைபெறும்…

  • by Authour

கடந்த 2001-06 அதிமுக ஆட்சி காலத்தில் வருவாய் துறை அமைச்சராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த 2006-ம் ஆண்டு… Read More »ஓபிஎஸ்-க்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை மார்ச் 25, 26-ல் நடைபெறும்…

இன்றைய ராசிபலன் –  06.03.2024

புதன்கிழமை… மேஷம் இன்று உங்களுக்கு வண்டி வாகனங்கள் மூலமாக வீண் விரயங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனு-கூலப் பலன் கிட்டும். ரிஷபம் இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. மிதுனம் இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். பொன் பொருள் வாங்கும் யோகம் அமையும். கடகம் இன்று உங்களுக்கு தடைப்பட்ட பணவரவுகள் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிம்மம் இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். உறவினர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கன்னி இன்று செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன் பிரச்சினை தீரும். தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் செய்து லாபம் அடைவீர்கள். துலாம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். விருச்சிகம் இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெற்றோரிடம் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். மன அமைதி குறையும். உத்தியோகத்தில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப்பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும். தனுசு இன்று உறவினர்களால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பணப்புழக்கம் அதிகமாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். மகரம் இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சினைகளை குறைக்கலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் உயர்வு கிட்டும். கும்பம் இன்று உடல் ஆரோக்கியம் சிறப்படைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவு கிட்டும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வருமானம் பெருகும். மீனம் இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பெரிய மனிதர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும்.

பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 2 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்…

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 15ம் தேதிக்குள் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் 7 கட்டங்களாக இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தலை நடத்த இந்திய… Read More »பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 2 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்…

திருச்சி அருகே வாலிபரை வெட்டிய 3 ரவுடிகள் உட்பட 5 பேரில் 2 பேர் கைது…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகேசன் இவரது மகன் மோகன் வயது (34) இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிச்சை ரத்தினம் குடும்பத்தாருக்கும் இடையே ஏற்கனவே இட… Read More »திருச்சி அருகே வாலிபரை வெட்டிய 3 ரவுடிகள் உட்பட 5 பேரில் 2 பேர் கைது…

மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் மூலம் மீண்டும் பிரபலமான குணா குகை- சிற்பம் வடிவமைத்த கோவை கலைஞர்….

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் அண்மையில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் என்ற மலையாள திரைப்படம் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படம் குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை தளுவி எடுக்கப்பட்ட படமாகும். கேரள மாநிலத்தை… Read More »மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் மூலம் மீண்டும் பிரபலமான குணா குகை- சிற்பம் வடிவமைத்த கோவை கலைஞர்….

வேட்டையன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ராணா…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- த.செ ஞானவேல் கூட்டணியில் தயாராகிவரும் தலைவரின் 170 படத்திற்கு ‘வேட்டையன்’ என பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சுவாரியர், ஃபகத் பாசில், ரித்திகா… Read More »வேட்டையன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ராணா…

நடிகை ரெஜினாவுக்கு விரைவில் திருமணம்….

  • by Authour

தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருபவர் ரெஜினா கசான்ட்ரா. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர்,  ‘கண்ட நாள் முதல்’  படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதன்பிறகு ‘கேடி… Read More »நடிகை ரெஜினாவுக்கு விரைவில் திருமணம்….

error: Content is protected !!