பாஜக., வில் இணைந்த புதுகை சமஸ்தான இளவரசி….
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசியும், தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் வீராங்கனையுமான ராதா நிரஞ்சனி ராஜாயி தொண்டைமான் நேற்று பாஜகவில் இணைந்துள்ளார். அவரை வரவேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வரவேற்பு… Read More »பாஜக., வில் இணைந்த புதுகை சமஸ்தான இளவரசி….