Skip to content

March 2024

திருச்சி பாஜக. பெண் நிர்வாகி பிணையில் விடுவிப்பு….

  • by Authour

பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி என்பவர் அவரது @sowdhamani7  என்ற X-தள கணக்கில்,  ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சுமார் 15 வயது மதிக்கத்தக்க 3 பள்ளி மாணவிகள். சீருடையுடன் கையில் பாட்டிலில்… Read More »திருச்சி பாஜக. பெண் நிர்வாகி பிணையில் விடுவிப்பு….

அரியலூரில் ரூ. 16 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்..

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,000 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான விலையில்லா வீட்டு மனைப் பட்டாக்களையும், தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 2,519 பயனாளிகளுக்கு ரூ.16.88… Read More »அரியலூரில் ரூ. 16 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்..

திருச்சியில் கிறிஸ்தவ ஆலயத்தின் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…..

  • by Authour

திருச்சி பொன்மலை நார்த் -டி ரயில்வே சுரங்கப்பாதை அருகே புனித ஆரோக்கியநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயமானது பொன்மலை சூசையப்பர் ஆலயத்தின் கிளை பங்கு ஆலயமாகும். இந்த ஆலயத்தில் வாரம் தோறும் திருப்பலி நடைபெறுவது… Read More »திருச்சியில் கிறிஸ்தவ ஆலயத்தின் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…..

மணல் குவாரி பிரச்னை…. 5 மாவட்ட கலெக்டர்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வுமனு

  • by Authour

எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களை மிரட்டும் வகையில் மத்திய அரசு  அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை ஏவி வருகிறது என்ற குற்றச்சாட்டு  எதிர்க்கட்சிகளால் வைக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில்  ஆறுகளில் மணல் அள்ளியதில் முறைகேடு நடந்திருப்பதாக  அமலாக்கத்துறை… Read More »மணல் குவாரி பிரச்னை…. 5 மாவட்ட கலெக்டர்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வுமனு

புதுவை சிறுமி கொலை…. சிறப்புக்குழு விசாரணை தொடங்கியது

  • by Authour

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி  கடந்த 2-ந்தேதி மதியம் வீடு அருகே விளையாடிக் கொண்டிருந்தவள் திடீரென மாயமானாள். இது குறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து… Read More »புதுவை சிறுமி கொலை…. சிறப்புக்குழு விசாரணை தொடங்கியது

மீண்டும் அமேதி தொகுதியில் ராகுல் போட்டி?

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. இன்று (வியாழக்கிழமை) காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் நடக்கிறது. அதில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,… Read More »மீண்டும் அமேதி தொகுதியில் ராகுல் போட்டி?

மீண்டும் கூட்டணிக்காக மோடி பேச்சு….. நிராகரித்தார் எடப்பாடி

  • by Authour

தமிழகத்தில்  அதிமுக, பாஜக கூட்டணி உடைந்ததால், இருவரும் தனி அணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேநேரத்தில் தென் மாநிலங்களில் பாஜக முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.இதனால் கர்நாடகா, தெலங்கானாவில் ஓரிரு இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று… Read More »மீண்டும் கூட்டணிக்காக மோடி பேச்சு….. நிராகரித்தார் எடப்பாடி

சனாதன ஒழிப்பு மாநாடு.. அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டது ஏற்புடையது அல்ல.. உயர்நீதிமன்றம் கருத்து..

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த 2023 செப்டம்பர் 2-ம் தேதி நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய இளைஞர் நலன்,விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘‘கொசு,… Read More »சனாதன ஒழிப்பு மாநாடு.. அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டது ஏற்புடையது அல்ல.. உயர்நீதிமன்றம் கருத்து..

இன்றைய ராசிபலன்-(07.03.2024)…

வியாழக்கிழமை.. மேஷம் இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவதன் மூலம் லாபம் பெருகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். ரிஷபம் இன்று உறவினர்களால் வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொண்டால் உயர்வு கிட்டும். மிதுனம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரியங்களை தள்ளி வைக்கவும். பயணங்களில் கவனம் தேவை. கடகம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பணப்பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும். சிம்மம் இன்று உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். கன்னி இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சிறு தொகை செலவிட நேரிடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். குடும்பத்தில் பெண்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியான பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் உதவியுடன் சுமூகமாக முடியும். துலாம் இன்று உங்களுக்கு நெருங்கியவர்களால் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். வராத கடன்கள் வசூலாகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். விருச்சிகம் இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தனுசு இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றி மன அமைதி குறையலாம். நண்பர்கள் ஆறுதலாக இருப்பார்கள். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். வேலையில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும். மகரம் இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை கூடும். கும்பம் இன்று வியாபார ரீதியாக பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு உண்டாகும். நவீன பொருட்கள் வாங்குவதில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் ஏற்படும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். மீனம் இன்று வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். மனைவி வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.

திருச்சி அருகே ரேசன் கடையில் புகுந்த 6 அடி நீள பாம்பு மீட்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் பிச்சாண்டார்கோயில் ஊராட்சி கள்ளர் தெருவில் உள்ள ரேஷன் கடையில் வழக்கம் போல் ஊழியர் கடையை திறந்து பொதுமக்களுக்கு பொருட்களை விநியோகம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று மதியம்… Read More »திருச்சி அருகே ரேசன் கடையில் புகுந்த 6 அடி நீள பாம்பு மீட்பு…

error: Content is protected !!