Skip to content

March 2024

குழந்தை கடத்தல்….வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை… திருச்சி எஸ்.பி.எச்சரிக்கை..

  • by Authour

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்… தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வட இந்தியர்கள் குழந்தைகளை கடத்துவதாக சிலர் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை… Read More »குழந்தை கடத்தல்….வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை… திருச்சி எஸ்.பி.எச்சரிக்கை..

முதல்வர் ஸ்டாலினுடன்….. திருமாவளவன் சந்திப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சித்  தலைவர்  திருமாவளவன் இன்று காலை சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து  பேசினார். அப்போது அவர்   3 தொகுதிவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். அதற்கு முதல்வர் ஸ்டாலின்… Read More »முதல்வர் ஸ்டாலினுடன்….. திருமாவளவன் சந்திப்பு

நடிகர் அஜித்குமாருக்கு ஆபரேசன்…

  • by Authour

நடிகர்  அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய 63-வது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதை  நடிகர்… Read More »நடிகர் அஜித்குமாருக்கு ஆபரேசன்…

கவர்னர் ரவி நிருபர்களை சந்திக்கிறார்….. பரபரப்பு

  • by Authour

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்  செய்தியாளர்களை இன்று  சந்திக்கிறார். பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தியாளர்களை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. தேர்தல்  ெ நருங்கும் நேரத்தில் கவர்னர்… Read More »கவர்னர் ரவி நிருபர்களை சந்திக்கிறார்….. பரபரப்பு

கணவனை தீ வைத்து கொல்ல முயன்ற மனைவி உட்பட 3பேர் கைது…

  • by Authour

மயிலாடுதுறை அருகே உள்ள திருமணஞ்சேரி கிழக்குத்தெருவை சேர்ந்தவர் பழனிவேல்(70) இவர் கூலிவேலை செய்துவருபவர், தினந்தோறும் வேலைக்குச்சென்று வாங்கிய சம்பளத்தை குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதுவாடிக்கை. கையில் பணம்இல்லாத நேரத்தில் வீட்டில் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்.… Read More »கணவனை தீ வைத்து கொல்ல முயன்ற மனைவி உட்பட 3பேர் கைது…

கள்ளக்குறிச்சி…..பிளஸ் 1 மாணவன் செய்த காரியத்தை பாருங்க……

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயதுடைய பெண். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. கணவர் சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் உள்ள… Read More »கள்ளக்குறிச்சி…..பிளஸ் 1 மாணவன் செய்த காரியத்தை பாருங்க……

காங்., தலைவரை வரவேற்று பேனர் வைப்பதில் தகராறு… 3 பேர் கைது…

  • by Authour

மயிலாடுதுறைக்கு காங்கிரஸ் கட்யின் மாநில தலைவர் செல்வபெருந்தகை வருகை தந்தார் அவரை வரவேற்று முன்னாள் மகளிர் மாநில மகளிரணி துணைத்தலைவர் மரகதவள்ளியின் பேனரை மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் வைத்திருந்தார், அந்தப்பேனரை மறைத்து மயிலாடுதுறை சட்டமன்ற… Read More »காங்., தலைவரை வரவேற்று பேனர் வைப்பதில் தகராறு… 3 பேர் கைது…

சிறுமி கொடூர கொலை……புதுச்சேரியில் முழு அடைப்பு

  • by Authour

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு இந்தியா  கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக அழைப்பு விடுத்தது. … Read More »சிறுமி கொடூர கொலை……புதுச்சேரியில் முழு அடைப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு

  • by Authour

மத்திய  மந்திரிசபை கூட்டம் நேற்று பிரதமர்  மோடி தலைமையில் நடந்தது.  இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்த முடிவு செய்யப்பட்டது. மந்திரிசபை கூட்டத்திற்கு பிறகு  மத்திய மந்திரி பியூஷ் கோயல் … Read More »மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு….. தேர்தல் சலுகை

  • by Authour

உலக மகளிர்  தினத்தையொட்டி இன்று  வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படுவதாக  பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் அவர் இந்த தகவலை பதிவிட்டு உள்ளார்.  இது… Read More »வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு….. தேர்தல் சலுகை

error: Content is protected !!