Skip to content

March 2024

90 பணியிடங்கள்……..குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு

  • by Authour

கோட்டாட்சியர் , துணை போலீஸ் சூப்பிரெண்டு, மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட 90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் ஏப்ரல் 27ம் தேதி வரை… Read More »90 பணியிடங்கள்……..குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு

அரியலூர் ஒன்றிய மாஜி திமுக செயலாளர் …. அதிமுகவில் ஐக்கியம்

  • by Authour

அரியலூர்  ஒன்றிய  முன்னாள் திமுக செயலாளர் ஜோதிவேல் . இவர் நேற்று  அதிமுக மாவட்ட செயலாளர்  தாமரை ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஜோதிவேலுடன்  50க்கும் மேற்பட்ட திமுகவினர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.… Read More »அரியலூர் ஒன்றிய மாஜி திமுக செயலாளர் …. அதிமுகவில் ஐக்கியம்

100 நாள் வேலைக்கு ….. ரூ.25 கூலி உயர்வு….. இனி ரூ.319 கிடைக்கும்

கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. 100 நாள் வேலை என பொதுமக்களால் பரவலாக அழைக்கப்படும் மகாத்மா காந்தி… Read More »100 நாள் வேலைக்கு ….. ரூ.25 கூலி உயர்வு….. இனி ரூ.319 கிடைக்கும்

தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை… .நிர்மலா சீதாராமன்…

  • by Authour

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம்,ஆந்திரா அல்லது புதுச்சேரியில் இருந்து தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இது குறித்து… Read More »தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை… .நிர்மலா சீதாராமன்…

தேர்தல் விதிமீறல்…. டிடிவி, ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு…

  • by Authour

நாட்டின் 18 வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு… Read More »தேர்தல் விதிமீறல்…. டிடிவி, ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு…

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது…. பவுன் ரூ.50 ஆயிரம்

  • by Authour

தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.  சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ.35  உயர்ந்து,  பவுன் ரூ.280  உயர்ந்தது.  ஒரு சவரன் தங்கத்தின் விலை  இன்று ரூ.50 ஆயிரம் ஆக… Read More »தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது…. பவுன் ரூ.50 ஆயிரம்

ஐபிஎல்…..சன் ரைசர்ஸ்….. சாதனை வெற்றி

17-வது ஐ.பி.எல். தொடர் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன் 8-வது லீக் ஆட்டத்தில் நேற்று முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும்… Read More »ஐபிஎல்…..சன் ரைசர்ஸ்….. சாதனை வெற்றி

எங்கள் தரப்பு வாதங்களை சொல்ல வாய்ப்பு கொடுங்கள்… செந்தில்பாலாஜி மீண்டும் மனு..

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.… Read More »எங்கள் தரப்பு வாதங்களை சொல்ல வாய்ப்பு கொடுங்கள்… செந்தில்பாலாஜி மீண்டும் மனு..

தீவிர சிகிச்சையில் இருந்த கணேசமூர்த்தி எம்பி இறந்தார்..

  • by Authour

ம.தி.மு.க.,வைச் சேர்ந்த கணேசமூர்த்தி, ஈரோடு தொகுதி எம்.பி.,யாக உள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தையின் போது இந்த முறை ஈரோடு தொகுதியை தி.மு.க., விற்கும் மதிமுகவிற்கு திருச்சியும் வழங்கப்பட்டது. தனக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் கணேசமூர்த்தி மன உளைச்சலில்… Read More »தீவிர சிகிச்சையில் இருந்த கணேசமூர்த்தி எம்பி இறந்தார்..

இன்றைய ராசிபலன் – (28.03.2024)

வியாழக்கிழமை …. மேஷம் இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ரிஷபம் இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பழைய கடன்கள் வசூலாகும். மிதுனம் இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் உண்டாகலாம். வீட்டு தேவைகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உறவினர்களின் உதவியால் பணப்பற்றாக்குறை ஓரளவு நீங்கும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. கடகம் இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். சிலருக்கு வேலையில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நன்மை தரும். சிம்மம் இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். கன்னி இன்று உத்தியோகத்தில் பணிசுமை அதிகரிக்கும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. துலாம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும் என்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். கூட்டாளிகள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். தனுசு இன்று உங்களுக்கு எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக உள்ள நெருக்கடிகள் சற்று குறையும். எடுக்கும் முயற்சியில் உற்றார் உறவினர்களால் நற்பலன்கள் கிட்டும். மகரம் இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வருமானம் பெருகும். கும்பம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன் – (28.03.2024)

error: Content is protected !!