தேர்தல் பத்திர விவரம்…. நாளை மாலைக்குள் தர வேண்டும்….. எஸ்.பி.ஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை தடை செய்ய வேண்டும். இதுவரை ஸ்டேட் வங்கி பெற்ற தேர்தல் பத்திரங்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி டி ஒய். சந்திரசூட் தலைமையிலான… Read More »தேர்தல் பத்திர விவரம்…. நாளை மாலைக்குள் தர வேண்டும்….. எஸ்.பி.ஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி