Skip to content

March 2024

கோவையில் நிலமோசடி.. கலெக்டர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிலமோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.  இது குறித்து பாதிக்கப்பட்டவர் கூறுகையில், எனக்கு உரிமையுள்ள சொத்துக்களை மாநகராட்சிக்கு அபிவிருத்தி கட்டணம் மனை அங்கீகாரத்துக்கு செலுத்தியதாக போலியாக மோசடி… Read More »கோவையில் நிலமோசடி.. கலெக்டர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்…

படிக்கட்டில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் லாரி மோதி பலி….

  • by Authour

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்ற அரசு பேருந்து மீது அதன் பின்னால் வந்த லாரி வேகமாக மோதியது. இந்த விபத்தின் போது பேருந்தின் படிக்கட்டில் பயணித்த நான்கு கல்லூரி மாணவர்களில்… Read More »படிக்கட்டில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் லாரி மோதி பலி….

திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் சிபிஐக்கு ஒதுக்கீடு

  • by Authour

மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு  கடந்த முறை வழங்கிய திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் இந்த முறையும் அப்படியே ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த… Read More »திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் சிபிஐக்கு ஒதுக்கீடு

மதுரை, திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூ போட்டி…. இன்று அறிவிப்பு

  • by Authour

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்ற பேச்சுவார்த்தை இன்று நடந்து வருகிறது. அதன்படி இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிய கம்யூனிஸட் கட்சி கலந்து கொண்டது. அதில் … Read More »மதுரை, திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூ போட்டி…. இன்று அறிவிப்பு

பிளஸ்2தேர்வு … வேதியியல் வினாக்களில் குழப்பம்…. போனஸ் மார்க் வழங்கப்படுமா?

  • by Authour

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு நடந்து வருகி்றது. நேற்று நடந்த வேதியியல் தேர்வில்  பல கேள்விகள் மாணவர்களுக்கு  அதிர்ச்சியை அளித்து உள்ளது. பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள்,  கல்லூரி கல்வி தரத்தில் கேள்விகள் கேட்கப்பட்டதாக மாணவர்கள் வேதனையுடன் … Read More »பிளஸ்2தேர்வு … வேதியியல் வினாக்களில் குழப்பம்…. போனஸ் மார்க் வழங்கப்படுமா?

கரூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் நிலப் பிரச்சனை… வணிகர்கள் போராட்டம்..

  • by Authour

கரூர் அருகே உள்ள வெண்ணைமலையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி சுமார் 400-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளின் மனைகள் அனைத்தும் பாலசுப்பிரமணிய… Read More »கரூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் நிலப் பிரச்சனை… வணிகர்கள் போராட்டம்..

தஞ்சை பந்தல் சிவா குடோனில் தீ விபத்து….. ரூ.1 கோடி சேதம்

  • by Authour

தஞ்சையை சேர்ந்தவர்  பந்தல் சிவா. இவர்  திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் மாநாடு,    செல்வந்தர்களின் இல்ல மணவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அமைத்து கொடுப்பார். தமிழ்நாடு மட்டுமல்லாமல், பக்கத்து மாநிலங்களில் நடைபெறும்… Read More »தஞ்சை பந்தல் சிவா குடோனில் தீ விபத்து….. ரூ.1 கோடி சேதம்

அரியலூர் சாலை விபத்தில் திமுக நிர்வாகி பலி..

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன்(60). விவசாயியானசௌந்தரராஜன், தா.பழூர் மேற்கு திமுக ஒன்றியச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். நேற்று மதியம் தனது இருசக்கர வாகனத்தில் வயலுக்குச் சென்று வீட்டுக்கு… Read More »அரியலூர் சாலை விபத்தில் திமுக நிர்வாகி பலி..

கோவையில் புனித ரமலான் வரவேற்பது என முப்பெரும் விழா …

  • by Authour

கோவை, குணியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமா அத் அன்னை ஹப்சா ரலி மகளிர் அரபிக்கல்லூரியில் ஆறாம் ஆண்டு ஆலிமா ,ஹப்ஸிய்யா பட்டமளிப்பு விழா,மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்குவது,புனித ரமலானை வரவேற்பது… Read More »கோவையில் புனித ரமலான் வரவேற்பது என முப்பெரும் விழா …

கோவையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ”வாக்கத்தான்”..

  • by Authour

கோவை, சாய்பாபா காலனி பகுதியில் உள்ள விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி ஆகியோர் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் நடைபெற்றது. முன்னதாக… Read More »கோவையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ”வாக்கத்தான்”..

error: Content is protected !!