Skip to content

March 2024

கூரை இடிந்து 3 பேர் பலி…. சென்னை கேளிக்கை விடுதிக்கு சீல்…..2 பேர் கைது

சென்னை ஆழ்வார்ப்பேட்டை, சேமியர்ஸ் சாலையில் பிரபல மதுபான கேளிக்கை விடுதி இயங்கி வருகிறது. தொழிலதிபர்கள், ஐ.டி. நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இந்த கேளிக்கை விடுதிக்கு வந்து செல்வது வழக்கம்.  நேற்று வழக்கம் போல்  விடுதி உற்சாகமாக… Read More »கூரை இடிந்து 3 பேர் பலி…. சென்னை கேளிக்கை விடுதிக்கு சீல்…..2 பேர் கைது

தென்னாப்பிரிக்கா பஸ் விபத்து 45 பேர் கருகி பலி….ஒரு சிறுமி உயிர் தப்பிய அதிசயம்

  • by Authour

தென்னாப்பிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகரத்திற்கு, ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்திற்காக பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று மாமட்லகலாவில் உள்ள பாலத்தை கடக்கும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில்… Read More »தென்னாப்பிரிக்கா பஸ் விபத்து 45 பேர் கருகி பலி….ஒரு சிறுமி உயிர் தப்பிய அதிசயம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை….மயிலாடுதுறை விவசாயிக்கு ஆயுள் தண்டனை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சித்தாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 53). விவசாய கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2020-ம் ஆண்டு 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை  கொடுத்துள்ளார். இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை….மயிலாடுதுறை விவசாயிக்கு ஆயுள் தண்டனை

வேளாங்கண்ணியில் இன்று புனித வெள்ளி வழிபாடு….. பக்தர்கள் குவிந்தனர்.

உலக மக்களின் பாவங்களை போக்க 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த இயேசுவின் பாடுகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். இயேசு சிலுவையில் உயிர்தியாகம்… Read More »வேளாங்கண்ணியில் இன்று புனித வெள்ளி வழிபாடு….. பக்தர்கள் குவிந்தனர்.

ஒரு முதல்வரை கைதுசெய்ய 4 சாட்சிகள் போதுமா?… கோர்ட்டில் விளாசிய கேஜ்ரிவால் ..

  • by Authour

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக நீடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே, அமலாக்கத் துறையின்… Read More »ஒரு முதல்வரை கைதுசெய்ய 4 சாட்சிகள் போதுமா?… கோர்ட்டில் விளாசிய கேஜ்ரிவால் ..

இன்றைய ராசிபலன் -(29.03.2024)

மேஷம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு பகல் 02.09 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை. ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். வருமானம் பெருகும். மிதுனம் இன்று நீங்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். மாணவர்களின் படிப்பில் சற்று மந்தநிலை காணப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். உடல் ஆரோக்கியம் சீராகும். கடகம் இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படலாம். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெற முடியும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு கிட்டும். சிம்மம் இன்று உங்களுக்கு காலையிலேயே வியத்தகு செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். கன்னி இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும். துலாம் இன்று குடும்பத்தில் உறவினர் வருகையால் சுபநிகழ்வுகள் நடைபெறும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். விருச்சிகம் இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வேலையில் சக ஊழியர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தனுசு இன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்துடன் வெளி இடங்களுக்கு செல்ல நேரிடும். உத்தியோத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சேமிப்பு உயரும். மகரம் இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ப நற்பலன்கள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். நவீன பொருட்களை வாங்குவீர்கள். கும்பம் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தாமத பலனை தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். கடன் பிரச்சினை தீரும். மீனம் இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பகல் 02.09 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் தாமதப் பலன் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருக்கவும். மதியத்திற்கு பிறகு நல்லது நடக்கும்.

கெஜ்ரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு..!

  • by Authour

டில்லியில் மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின்… Read More »கெஜ்ரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு..!

கரூர் அருகே செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு….

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்து பள்ளப்பட்டி நகராட்சி உட்பட்ட சபியா நகரில் குழிகள் பறிக்கப்பட்டு 5 ஜி நெட்வொர்க் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் செல்போன்… Read More »கரூர் அருகே செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு….

தேர்தல் புகார்…. பார்வையாளர்களின் செல்போன் எண்கள் அறிவிப்பு…

இந்தியத் தேர்தல் ஆணையத்தினால் பாராளுமன்ற தேர்தல் 2024 – அரியலூர் மாவட்டம். 27 சிதம்பரம் (தனி) பாராளுமன்றத் தொகுதிக்கு பொதுத் தேர்தல் பார்வையாளராக போர் சிங் யாதவ், சட்டம் மற்றும் ஒழுங்கு பார்வையாளராக ஜன்மேஜெயா… Read More »தேர்தல் புகார்…. பார்வையாளர்களின் செல்போன் எண்கள் அறிவிப்பு…

அருணாச்சல்….. சட்டமன்ற தேர்தல் ….முதல்வர் உள்பட 5 பேர் போட்டியின்றி தேர்வு

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் முதல்-மந்திரி பிமா காண்டு தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணக்கை 60 ஆகும். 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.… Read More »அருணாச்சல்….. சட்டமன்ற தேர்தல் ….முதல்வர் உள்பட 5 பேர் போட்டியின்றி தேர்வு

error: Content is protected !!