Skip to content

March 2024

திருச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 100% ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு…

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் வருவாய் துறை சார்பில் பாராளுமன்றம் பொதுதேர்தல் 20024 முன்னிட்டு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் 100% வாக்கு பதிவாக வேண்டும் என்ற நோக்கில் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சார்பில்… Read More »திருச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 100% ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு…

சந்திரசேகரராவின் மகள் கவிதாவை கைது செய்தது E.D

தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஐதராபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும்… Read More »சந்திரசேகரராவின் மகள் கவிதாவை கைது செய்தது E.D

மதுரை மற்றும் திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு..

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. மதுரை தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தற்போதைய மதுரை நாடாளுமன்ற… Read More »மதுரை மற்றும் திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு..

நீலகிரியில் காட்டு யானை தாக்கி வாலிபர் பரிதாப பலி…

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகின்றது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும்… Read More »நீலகிரியில் காட்டு யானை தாக்கி வாலிபர் பரிதாப பலி…

செங்கல்பட்டில் விளையாட்டு வளாகத்திற்கு அமைச்சர் உதயநிதி அடிக்கல்….

  • by Authour

நமது மாநிலம் முழுவதும் விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பல்வேறு வசதிகளுடன் ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்படவிருக்கும் விளையாட்டு வளாகத்திற்கு வீராங்கனைகளுடன்… Read More »செங்கல்பட்டில் விளையாட்டு வளாகத்திற்கு அமைச்சர் உதயநிதி அடிக்கல்….

வாக்களிப்பின் அவசியம்…. செல்பி வீடியோவில் கலெக்டர் விழிப்புணர்வு..

  • by Authour

புதுக்கோட்டை நகராட்சி, கலைஞர் நூற்றாண்டு பூங்காவில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் , வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அமைக்கப்பட்டுள்ள 360 டிகிரி செல்பி வீடியோ… Read More »வாக்களிப்பின் அவசியம்…. செல்பி வீடியோவில் கலெக்டர் விழிப்புணர்வு..

ஜெயங்கொண்டத்தில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு விசிக எதிர்ப்பு…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர்கள் கதிர்வளவன், அங்கனூர் சிவா ஆகியோர் தலைமையில்… Read More »ஜெயங்கொண்டத்தில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு விசிக எதிர்ப்பு…

புதுகையில் மேம்பாட்டுப்பணி… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

புதுக்கோட்டை நகராட்சி, புதுக்குளத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகளை , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வீ. மெய்யநாதன் இன்று அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார். உடன் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்தராஜா,… Read More »புதுகையில் மேம்பாட்டுப்பணி… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

தடய அறிவியல் துறையில் 29 நபர்களுக்கு பணிநியமன ஆணை…

தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 29 நபர்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பணிநியமன ஆணைகளை வழங்கினார்.   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (15.3.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு… Read More »தடய அறிவியல் துறையில் 29 நபர்களுக்கு பணிநியமன ஆணை…

பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…

புதுக்கோட்டைமாவட்டகாவல்கண்காணிப்பாளர்வந்திதாபாண்டேஉத்தரவின்படிகுழந்தைகடத்தல்தடுப்புபிரிவுஉதவி ஆய்வாளர்வைரம் மற்றும் போலீஸார் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் காவல் சரகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசினர் பெண்கள் உயர் நிலைப்பள்ளி குழந்தைகளுக்கு, குழந்தை கடத்தல், குழந்தை பாதுகாப்பு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்… Read More »பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…

error: Content is protected !!