சிதம்பரத்தில் திருமா., விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.… Read More »சிதம்பரத்தில் திருமா., விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..