Skip to content

February 2024

கோவை பெண் பஸ் டிரைவர் சர்மிளா மீது போலீஸ் வழக்கு

கோவையில் கடந்த இரண்டாம் தேதி சத்திரோடு சங்கனூர் சந்திப்பில் காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணியில் இருந்து போது அவ்வழியாக காரில் வந்த சர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதனை கேட்டபோது … Read More »கோவை பெண் பஸ் டிரைவர் சர்மிளா மீது போலீஸ் வழக்கு

அரியலூர்……..மாற்றுத்திறனாளி கணவன் கண்முன்னே மனைவி விபத்தில் பலி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துளாரங்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாற்றுதிறனாளி ரமேஷ். இவரும் அவரது மனைவி பரிமளா ஆகிய இருவரும் மருக்காலங்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் சொந்த… Read More »அரியலூர்……..மாற்றுத்திறனாளி கணவன் கண்முன்னே மனைவி விபத்தில் பலி

ஊட்டி…மண் சரிவில் சிக்கி 5 பெண்கள் பலி

  • by Authour

உதகை லவ்டேல் பகுதியில் கட்டுமான பணிகள் நடந்து வந்தது. இன்று காலை வழக்கம் போல பணி நடந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள்  ஈடுபட்டிருந்தனர். அப்போது  திடீரென மண் சரிந்து விழுந்தது. இதில் 10க்கும் மேற்பட்ட… Read More »ஊட்டி…மண் சரிவில் சிக்கி 5 பெண்கள் பலி

விஜயகாந்த் நினைவிடம் கேப்டன் கோவிலாக மாறுகிறது……

தேர்தல் நெருங்கும் நிலையில் தேமுதிக  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள  தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  தீர்மானங்கள் விவரம் வருமாறு: விஜயகாந்த் மறைவு ஈடு… Read More »விஜயகாந்த் நினைவிடம் கேப்டன் கோவிலாக மாறுகிறது……

பாஜகவுக்கு கதவை சாத்திவிட்டோம்…….அதிமுக சூடான பதில்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் முன்னரே  இந்தியா முழுவதும்  அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டன.  தமிழகத்தில் திமுக தலைமையில்  ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு  அனைத்து கட்சிகளுடனும் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டது.  காங்கிரஸ்… Read More »பாஜகவுக்கு கதவை சாத்திவிட்டோம்…….அதிமுக சூடான பதில்

இப்போது அரசியல் கட்சி இல்லை…. வரும் காலத்தில் இருக்கலாம்…நடிகர் விஷால் அறிக்கை

  • by Authour

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதை அடுத்து நடிகர்  விஷாலும் இன்று அரசியல் கட்சி தொடங்குகிறார் என காலையிலேயே  செய்திகள் வெளியானது.  10 மணிக்கு கட்சி பெயரை அறி்விக்கிறார் என ஊடகங்களும்  செய்திகள் வெளியிட்டன.… Read More »இப்போது அரசியல் கட்சி இல்லை…. வரும் காலத்தில் இருக்கலாம்…நடிகர் விஷால் அறிக்கை

யாருடன் கூட்டணி்? பிரேமலதா முடிவு செய்வார்…. மா. செ. கூட்டத்தில் தீர்மானம்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில்  தேமுதிக இன்னும் கூட்டணியை முடிவு செய்யவில்லை.  அதிமுக கூட்டணியில் சேர்வதா, அல்லது மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவுடன் சேர்வதா என்பது குறித்து  முடிவு செய்ய இன்று… Read More »யாருடன் கூட்டணி்? பிரேமலதா முடிவு செய்வார்…. மா. செ. கூட்டத்தில் தீர்மானம்

திருச்சியில் கிடந்த நூற்றுக்கணக்கான ஆதார் கார்டுகள்…. போலீஸ் விசாரணை

  • by Authour

மத்திய, மாநில அரசு  பணிகளுக்கும்,  அரசின் திட்டங்களை  பெறவும் , வங்கிகளில்  கணக்கு  தொடங்கவோ, கடன் பெறவோ ஆதாரமாக இருப்பது ஆதார் கார்டு. இந்திய பிரஜைகள் அனைவருக்கும் இந்த கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.  தனி மனித… Read More »திருச்சியில் கிடந்த நூற்றுக்கணக்கான ஆதார் கார்டுகள்…. போலீஸ் விசாரணை

ரிட்டயர்டு கேஸ்கள் பாஜகவுக்கு போகிறார்கள்….. எஸ்.பி. வேலுமணி பேச்சு

கோவை மாவட்ட அதிமுக  ஆலோசணைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில்  நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: யார்… Read More »ரிட்டயர்டு கேஸ்கள் பாஜகவுக்கு போகிறார்கள்….. எஸ்.பி. வேலுமணி பேச்சு

தஞ்சை பிளஸ்1 மாணவி தீக்குளித்து தற்கொலை

  • by Authour

தஞ்சை மானம்புச்சாவடி பகுதியில் உள்ள இடையர் தெருவை சேர்ந்தவர் கதிரேசன். இவர், தஞ்சையில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி செல்வகுமாரி. இவர்களுக்கு 3 மகள்கள். இவர்களில் மூன்றாவது மகள் காவியபிரியா(16). இவர்,… Read More »தஞ்சை பிளஸ்1 மாணவி தீக்குளித்து தற்கொலை

error: Content is protected !!