Skip to content

February 2024

தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்.. அமித்ஷா திட்டவட்டம்..

  • by Authour

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் உள்ள சிறுபான்மையினர் மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி 2014-க்கு முன் இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை… Read More »தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்.. அமித்ஷா திட்டவட்டம்..

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….

திருச்சி மாவட்டம்,  சிறுகனூர் அருகே நெய்க்குளம் கீழத்தெருவைச் சேர்ந்தவர்  ரெங்கராஜ்(75). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார். இவருடைய மகன் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நெய்க்குளத்தில்… Read More »திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….

3 ஆண்டாக முடங்கிய முதியவர்… மறுவாழ்வு தந்த மக்களை தேடி மருத்துவ திட்டம்…

தஞ்சை மகர்நோன்பு சாவடி உக்கடை அம்பாள் காலனியில் வசித்து வருபவர் தேவதாஸ்(64). கடந்த 2021ம் ஆண்டு சர்க்கரை நோயினால் இவரது வலது காலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அகற்றினர். அப்போது முதல் ஒரே… Read More »3 ஆண்டாக முடங்கிய முதியவர்… மறுவாழ்வு தந்த மக்களை தேடி மருத்துவ திட்டம்…

குளத்தை தூர்வாரும் போது சேற்றில் சிக்கி தவித்த நாகாலாந்து பாஜ., அமைச்சர்

நாகாலாந்து பாஜக மாநிலத் தலைவரும், சுற்றுலா மற்றும் உயர்கல்வி துறை அமைச்சருமான டெம்ஜென் இம்னா அலோங்கின், அவ்வப்போது வித்தியாசமான கெட்டப்பில் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் டெம்ஜென் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘இன்று நான்… Read More »குளத்தை தூர்வாரும் போது சேற்றில் சிக்கி தவித்த நாகாலாந்து பாஜ., அமைச்சர்

டெஸ்ட் தொடரில் கோலி விலகல்.. இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ…

  • by Authour

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 2 டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றியும், 2-வது… Read More »டெஸ்ட் தொடரில் கோலி விலகல்.. இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ…

திருச்சியில் மூத்த-இளைய தடகள வீரர்களுக்கு பாராட்டு விழா…

திருச்சி மாவட்ட மூத்தோர் தடகள வீரர் சங்கம், ராக்போர்ட் எரிபந்தாட்ட திருச்சி மாவட்ட சங்கம் சார்பில் தடகள வீரர்கள்களுக்கான பாராட்டு விழா திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. சர்வதேச தடகள வீரரும், என்.ஏ… Read More »திருச்சியில் மூத்த-இளைய தடகள வீரர்களுக்கு பாராட்டு விழா…

விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்…. காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கனிமொழி

திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்.பி, கோவையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கோவையில் இருந்து திருப்பூர்க்கு… Read More »விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்…. காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கனிமொழி

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் நடிகை பிரியாமணி…

தமிழ் சினிமாவில் கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதனை தொடர்ந்து அது ஒரு கனாக்காலம், பருத்திவீரன், போன்ற படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர். நடிகை… Read More »ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் நடிகை பிரியாமணி…

ஓராண்டு நிறைவு செய்த “டாடா”… நடிகர் கவின் நெகிழ்ச்சி..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் கவின். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வந்தவுடன் டாடா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை இயக்குனர்… Read More »ஓராண்டு நிறைவு செய்த “டாடா”… நடிகர் கவின் நெகிழ்ச்சி..

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு… திருச்சி ஜேம்ஸ் பள்ளியில் நன்றி அறிவிப்பு மாநாடு…

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் இணைந்து திருச்சி ஜேம்ஸ் பள்ளியில் நடத்திய நன்றி அறிவிப்பு மாநாட்டில் அமைச்சர் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித் துறை… Read More »பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு… திருச்சி ஜேம்ஸ் பள்ளியில் நன்றி அறிவிப்பு மாநாடு…

error: Content is protected !!