Skip to content

February 2024

நடிகர் சங்க கட்டுமான பணி……. அமைச்சர் உதயநிதி ரூ.1 கோடி நன்கொடை

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை  அமைச்சரும், நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினருமான  உதயநிதி ஸ்டாலின்,  நடிகர் சங்க   அலுவலகம் கட்டுவதற்காக ரூ.1 கோடி நன்கொடை வழங்கினார். தனது சொந்த பணத்தில் இருந்து இந்த நிதியை … Read More »நடிகர் சங்க கட்டுமான பணி……. அமைச்சர் உதயநிதி ரூ.1 கோடி நன்கொடை

தேர்தல் பத்தி்ரம் ரத்து… முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்ற  அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் தேர்தல் பத்திரத்தை ரத்து செய்தது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.  தமிழக முதல்வர் ஸ்டாலின்… Read More »தேர்தல் பத்தி்ரம் ரத்து… முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

ரேபரேலி மக்களுக்கு சோனியா உருக்கமான கடிதம்

  • by Authour

உ.பி. மாநிலம் ரேபரேலி தொகுதி  எம்.பியான காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா  வரும் மக்களவை  தேர்தலில்  போட்டியிடவில்லை. அதே நேரத்தில் அவர்  ராஜஸ்தானில் இருந்து  ராஜ்யசபைக்கு போட்டியிடுகிறார். இதற்காக அவர் இன்று வேட்பு மனு… Read More »ரேபரேலி மக்களுக்கு சோனியா உருக்கமான கடிதம்

ஈரோடு அருகே கூட்டமாக சாலையை கடந்த யானைக்கூட்டம்…

  • by Authour

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி வனப்பகுதி விட்டு வெளியேறி ரோட்டை கடந்து தண்ணீர் உள்ள குட்டைகளுக்கு சென்று… Read More »ஈரோடு அருகே கூட்டமாக சாலையை கடந்த யானைக்கூட்டம்…

மக்களவை தேர்தல்…19ம் தேதி முதல் திமுக விருப்ப மனு

மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் வரும் 19ம் தேதி முதல் திமுக விருப்ப மனு அளிக்க  இருக்கிறது.  திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள்  சென்னை அண்ணா அறிவாலயத்தில்  19ம்… Read More »மக்களவை தேர்தல்…19ம் தேதி முதல் திமுக விருப்ப மனு

புதுவை பட்ஜெட் 22ம் தேதி தாக்கல்

  • by Authour

புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 22ம் தேதி கூடுகிறது. இதில் அரசு செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது . புதுச்சேரி முதல்-மந்திரிதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி, 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்   தாக்கல் செய்கிறார்.… Read More »புதுவை பட்ஜெட் 22ம் தேதி தாக்கல்

திருச்சி மாநகராட்சி ஆணையராக சரவணன் பொறுப்பேற்பு…

  • by Authour

திருச்சி மாநகராட்சி ஆணையராக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை நிருவாக இயக்குனராக பணியாற்றிய  வே.சரவணன்  பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று… Read More »திருச்சி மாநகராட்சி ஆணையராக சரவணன் பொறுப்பேற்பு…

அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சியில் ரயில் மறியல்…

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை வேண்டியும், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் இன்று விவசாயிகளின் போராட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு மத்திய பிஜேபி அரசிற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதனால்,… Read More »அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சியில் ரயில் மறியல்…

தேர்வில் தோற்பது தப்பில்லை…வாழ்க்கையில் தோற்பது தான் தப்பு… ஜெயம் ரவி..

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஜெயம்ரவி கலந்து கொண்டார். அவரது வருகையின் போது அரங்கத்தில்… Read More »தேர்வில் தோற்பது தப்பில்லை…வாழ்க்கையில் தோற்பது தான் தப்பு… ஜெயம் ரவி..

ஜெ. பிறந்தநாள் விழா…. 25ம் தேதி சேலம் கூட்டத்தில் பேசுகிறார் எடப்பாடி

  • by Authour

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் வருகிற 24- ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 5 நாட்கள் கழக அமைப்பு ரீதியாக… Read More »ஜெ. பிறந்தநாள் விழா…. 25ம் தேதி சேலம் கூட்டத்தில் பேசுகிறார் எடப்பாடி

error: Content is protected !!