Skip to content

February 2024

கோவை ராயல் கேர் இன்ஸ்ட்டியூட் ஆப் நர்சிங் கல்லூரியின் விளக்கேற்றும் விழா….

செவிலியத் துறையின் முன்னோடியான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரை நினைவு கூறும் விதமாக,செவிலியர் பட்டபடிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயிலும் செவிலியர் மாணவிகள்,விளக்கிளை கையில் ஏந்தி உறுதி மொழி எடுத்து கொள்வதை ஒவ்வொரு செவிலியர் கல்லூரிகளும் மரபாக… Read More »கோவை ராயல் கேர் இன்ஸ்ட்டியூட் ஆப் நர்சிங் கல்லூரியின் விளக்கேற்றும் விழா….

கடையில் இருந்த சிறுவனை ஏமாற்றி பணம் அபேஸ்.. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சியை அடுத்துள்ள திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாலாஜி நகர் பகுதியில் செந்தில் என்பவர் விளையாட்டு உபகரணங்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார் இந்த நிலையில் கடையில் இருந்த அவர் பிப்ரவரி 17ஆம்… Read More »கடையில் இருந்த சிறுவனை ஏமாற்றி பணம் அபேஸ்.. திருச்சியில் சம்பவம்…

திருச்சி அருகே கல்லாப்பெட்டியில் இருந்த பணம் நூதன திருட்டு…

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாலாஜி நகர் பகுதியில் செந்தில் என்பவர் விளையாட்டு உபகரணங்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார் இந்த நிலையில் கடையில் இருந்த அவர் பிப்ரவரி 17ஆம் தேதியான… Read More »திருச்சி அருகே கல்லாப்பெட்டியில் இருந்த பணம் நூதன திருட்டு…

கழிவுநீர் உறை குழியில் விழுந்து சிறுவன் பலி..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பிலிச்சிக்குழி கிராமம் வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் அய்யாவு. இவருக்கு மூன்று மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் இவரது இரண்டரை வயதுடைய இளைய மகன்… Read More »கழிவுநீர் உறை குழியில் விழுந்து சிறுவன் பலி..

கே எஸ் அழகிரி மாற்றப்பட்டதுக்கு இதுவும் ஒரு காரணம்..

  • by Authour

பாராளுமன்ற தேர்தலுக்கு சிலவாரங்களே உள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி மாற்றப்பட்டு செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே நியமிக்கப்பட்டவுடனேயே பல மாநிலங்களின்… Read More »கே எஸ் அழகிரி மாற்றப்பட்டதுக்கு இதுவும் ஒரு காரணம்..

இன்றைய ராசிப்பலன்… (18.02.2024)…

ஞாயிற்றுக்கிழமை.. மேஷம் இன்று தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாக உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. ரிஷபம் இன்று வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ற பதவி உயர்வு கிட்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மன அமைதி இருக்கும். மிதுனம் இன்று நீங்கள் எளிதில் முடியும் செயல்களை கூட தாமதமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வந்து சேரும். கடகம் இன்று உறவினர்கள் மூலமாக குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் ஏற்படும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கப்பெற்று மன நிம்மதி அடைவீர்கள். சிம்மம் இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கடன் பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும். வங்கி சேமிப்பு உயரும். கன்னி இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உறவினர்கள் வகையில் உதவிகள் கிடைக்கப் பெற்று உங்களது பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு குறையும். துலாம் இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விருச்சிகம் இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். தனுசு இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பொன் பொருள் சேரும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். மகரம் இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு நல்லது. கும்பம் இன்று குடும்பத்தில் பணவரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகலாம். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடையலாம். கொடுத்த கடன் வசூலாகும். மீனம் இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார வளர்ச்சியில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

காங்., மாநிலத்தலைவரான செல்வப்பெருந்தகை.. ஏற்கனவே 4 கட்சிகளில் இருந்தவர்…

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மணிமங்கலம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வப்பெருந்தகை. திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப் படிப்பையும், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏவும் படித்தவர்.  தனது அரசியல் வாழ்க்கையை பூவை மூர்த்தி தலைமையிலான… Read More »காங்., மாநிலத்தலைவரான செல்வப்பெருந்தகை.. ஏற்கனவே 4 கட்சிகளில் இருந்தவர்…

4 பிஆர்ஓக்களுக்கு உதவி இயக்குனர் பதவி உயர்வு…

தமிழரசு அலுவலக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முகமதுரசூல் அப்பணிடத்திலேயே உதவி இயக்குநராகவும், வள்ளுவர் கோட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த பாரதிதாசன் தமிழ்நாடு பாடநூல் கழக உதவி இயக்குநராகவும், தமிழரசு அலுவலக… Read More »4 பிஆர்ஓக்களுக்கு உதவி இயக்குனர் பதவி உயர்வு…

பாஜகவில் இணையும் கமல்நாத்… ?

மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவராகவும் அறியப்படும் கமல்நாத் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களை சீட்டை எதிர்பார்த்து இருந்த கமல்நாத்திற்கு வாய்ப்பு… Read More »பாஜகவில் இணையும் கமல்நாத்… ?

போட்டோ குறித்து சஸ்பென்ஸ் வைக்கும் விஷ்ணு விஷால்…

‘முண்டாசுப்பட்டி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராம்குமார். விஷ்ணு விஷால், முனீஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம், மூடநம்பிக்கைக்கு எதிராக பேசியிருந்தது. இந்தப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இதைத்… Read More »போட்டோ குறித்து சஸ்பென்ஸ் வைக்கும் விஷ்ணு விஷால்…

error: Content is protected !!