செந்தில் பாலாஜி வழக்கு…..ED பதிலளிக்க சென்னை கோர்ட் உத்தரவு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2023 ஜூன் 14-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக அவரை பிப்ரவரி 16-ல் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டிருந்த நிலையில், அமலாக்கத் துறை வழக்கில்… Read More »செந்தில் பாலாஜி வழக்கு…..ED பதிலளிக்க சென்னை கோர்ட் உத்தரவு