Skip to content

February 2024

மின் ஊழியர் மயங்கி பலி… திருச்சி கிரைம்…

  • by Authour

திருச்சி அரியமங்கலம் நேருஜி நகர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் வயது (56) இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பினார்… Read More »மின் ஊழியர் மயங்கி பலி… திருச்சி கிரைம்…

திருச்சி ஏர்போட்டில் பாஸ்போர்ட்டை திருத்திய சிவகங்கை பயணி கைது…

திருச்சி சர்வதேச விமான நிலைய இமிகிரேஷன் அதிகாரி மெய்யப்பன் மற்றும் குழுவினர் பயணிகளின் ஆவணங்களை சோதனைக்கு உட்படுத்தினர் அப்போது மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமான பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் சரி பார்த்தனர்.… Read More »திருச்சி ஏர்போட்டில் பாஸ்போர்ட்டை திருத்திய சிவகங்கை பயணி கைது…

திருச்சியில் தொழிலாளியிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடிகள் 4பேர் கைது…..

  • by Authour

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் அந்தோணியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் L (வயது 24).. லோடுமேன். இவர் பாலக்கரை மணல்வாரித் வு துறை பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடம் பகுதியில் நடந்து சென்றார்.அப்போது… Read More »திருச்சியில் தொழிலாளியிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடிகள் 4பேர் கைது…..

திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து… மாநகராட்சி கமிஷனர் தகவல்..

திருச்சி மாநகராட்சி, மரக்கடை பகுதிகளில் நாளை – 21.02.2024 (புதன்கிழமை) குடிநீர் விநியோகம் இருக்காது. திருச்சி கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனையொட்டி கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்திலிருந்து… Read More »திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து… மாநகராட்சி கமிஷனர் தகவல்..

திருச்சி அரசு பள்ளிக்கு ஸ்வீடன் நாட்டு பள்ளி மாணவர்கள் வருகை….

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நமது நாட்டின் அரசுப்பள்ளி மாணவர்களின் கற்றல், கற்பித்தல் முறைகள், பண்பாடு, கலாச்சாரம் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ள தமிழகத்திற்கு… Read More »திருச்சி அரசு பள்ளிக்கு ஸ்வீடன் நாட்டு பள்ளி மாணவர்கள் வருகை….

நீலகிரியில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்… கணவன் பலி…. மனைவி படுகாயம்

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் கணேஷ் மற்றும் மஞ்சுளா தம்பதியினர். இவர்கள் இருவரும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த… Read More »நீலகிரியில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்… கணவன் பலி…. மனைவி படுகாயம்

சாலையின் ஓரம் கொட்டி கிடந்த மணல்…. வாகன ஓட்டிகள் பெரும் அவதி…

  • by Authour

திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் வெள்ளாந்தெரு முதல் முத்தரசநல்லூர் பழூர் பகுதிகளில் இரண்டு சக்கர வாகனங்கள் செல்லும் பாதையில் ரயில்வே லைன் அருகில் கொட்டி கிடந்த மணல் ஜேசிபி மூலம் அகற்றப்பட்ட மணல் அங்கேயே பரவி… Read More »சாலையின் ஓரம் கொட்டி கிடந்த மணல்…. வாகன ஓட்டிகள் பெரும் அவதி…

மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி நடிகை ஜெயலட்சுமி கைது…

கடந்த 2022ம் ஆண்டு ‘சினேகம் பவுண்டேஷன்’ பெயரை பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து… Read More »மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி நடிகை ஜெயலட்சுமி கைது…

சோனியா காந்தி…. மாநிலங்களவைக்கு தேர்வு

  • by Authour

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சோனியா காந்தி தற்போது உ.பி. மாநிலம் ரேபரேலி  மக்களவை தொகுதி எம்.பியாக உள்ளார்.  அவருக்கு 77 வயது ஆகி விட்டதால் இனி  தேர்தல் களத்தில் தீவிர பிரசாரம் செய்ய முடியாது… Read More »சோனியா காந்தி…. மாநிலங்களவைக்கு தேர்வு

ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்….. அதிமுக ஏற்பாடு

முன்னாள் முதல்வர்  மறைந்த ஜெயலலிதா 76வது பிறந்த நாள் வரும் 24ம் தேதி  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  தஞ்சை மாவட்டம்   திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய அதிமுக  சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளரும்… Read More »ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்….. அதிமுக ஏற்பாடு

error: Content is protected !!