Skip to content

February 2024

திருச்சி பாஸ்ட்புட் கடையில் திடீர் தீ.. கடை எரிந்து நாசம்..

  • by Authour

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ராயல் ரோடில் சரவணன் என்பவர் ராஜ் ஹாட் சிக்கன் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார்.  இந்நிலையில் வழக்கம்போல இன்று உணவகம் செய்யப்பட்டு வந்தது மாலை 5.30… Read More »திருச்சி பாஸ்ட்புட் கடையில் திடீர் தீ.. கடை எரிந்து நாசம்..

இன்றைய ராசிபலன்… (22.02.2024)

வியாழக்கிழமை… மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். உறவினர்கள் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் பண விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபகரமான பலனை அடையலாம். ரிஷபம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சுபகாரியங்கள் கைகூடும். மிதுனம் இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறப்புகள் வழியாகவும் மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நன்மை தரும். கடகம் இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிம்மம் இன்று குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க கூடும். குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். கையிருப்பு குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைத்து நிம்மதி ஏற்படும். கன்னி இன்று நீங்கள் எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். துலாம் இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். கொடுக்கல் வாங்கல் சாதகமாக இருக்கும். தனுசு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள்.  பிறரை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. மகரம் இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்தது நிறைவேறும். கும்பம் இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். மீனம் இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு கிட்டும்.

அப்ப வீடுனாங்க.. இப்ப ஆபீசுங்றாங்க.. ED யை வெளுத்து வாங்கிய வக்கீல்…

செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும்… Read More »அப்ப வீடுனாங்க.. இப்ப ஆபீசுங்றாங்க.. ED யை வெளுத்து வாங்கிய வக்கீல்…

கமல், சிவகார்த்திகேயனுக்கு எதிராக திருச்சியில் மறியல்..

  • by Authour

தேசிய ஒற்றுமைக்காக போராடுகின்ற இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வெளியிடப்பட உள்ள அமரன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி தமிழக முழுவதும் தமிழக மக்கள் ஜனநாயக… Read More »கமல், சிவகார்த்திகேயனுக்கு எதிராக திருச்சியில் மறியல்..

அவதூறு பேச்சு… அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை கோரி கருணாஸ் புகார்..

  • by Authour

தன்னைப் பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை கோரி நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல்… Read More »அவதூறு பேச்சு… அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை கோரி கருணாஸ் புகார்..

கரூரில் அண்ணாமலைக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற 11 பேர் கைது…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னதாராபுரம் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை 4.00 மணியளவில் “என் மண் – என் மக்கள்” என்ற நடைபயண யாத்திரையில் பங்கேற்கிறார்.… Read More »கரூரில் அண்ணாமலைக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற 11 பேர் கைது…

அரியலூரில் நாளை தொழில் முனைவோருக்கான வங்கி கடன் மேளா…

  • by Authour

தமிழக அரசு சுயவேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையில் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனுக்காகவும், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும்; பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து வங்கிகளின் ஒத்துழைப்போடு கடன் வசதியாக்க முகாமினை… Read More »அரியலூரில் நாளை தொழில் முனைவோருக்கான வங்கி கடன் மேளா…

தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

21.02.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில்… Read More »தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு…

தேசிய அளவில் தடகள போட்டி….பதக்கம் வென்ற திருச்சி வீரர்…வரவேற்பு..

  • by Authour

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேசிய மாவட்டங்களுக்கு இடையேயான இளையோருக்கான தடகளப் போட்டி – 2024 (நிட்ஜாம்) சென்ற 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 3 நாட்கள் நடைப்பெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் ஐனவரி 17ம்… Read More »தேசிய அளவில் தடகள போட்டி….பதக்கம் வென்ற திருச்சி வீரர்…வரவேற்பு..

ஸ்ரீரங்கம் பலஹாரி மடத்தின் சொத்துக்கள் அபகரிக்க முயற்சி… திருச்சி கமிஷனரிடம் ஜீயர் புகார்…

  • by Authour

ஸ்ரீரங்கம் பகுதியில் அம்மா மண்டபம் ரோட்டில் அமைந்துள்ள பல கோடி அசையா சொத்துள்ள ஸ்ரீ பலகாரி புருஷோத்தம ஜீயர் மடத்தின் ஆறாவது பட்ட ஜீயராக தற்போது அங்கு HR – CE யினால் அங்கீகரிக்கப்பட்ட… Read More »ஸ்ரீரங்கம் பலஹாரி மடத்தின் சொத்துக்கள் அபகரிக்க முயற்சி… திருச்சி கமிஷனரிடம் ஜீயர் புகார்…

error: Content is protected !!