Skip to content

February 2024

மராட்டிய முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்

  • by Authour

மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகருமான மனோகர் ஜோஷி இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 86. கடந்த புதன்கிழமை உடல்நல பாதிப்பு காரணமாக மும்பை  பி.டி.இந்துஜா மருத்துவமனையில் மனோகர் ஜோஷி… Read More »மராட்டிய முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்

தெலங்கானா எம்.எல்.ஏ. நந்திதா விபத்தில் பலி

தெலங்கானா  ராஷ்ட்ரிய   சமிதி கட்சியின்  எம்.எல்.ஏ .லஸ்ய நந்திதா(36). இவர்  ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரது கார் விபத்துக்குள்ளானது. இதில் நந்திதா  மரணம் அடைந்தார். டிரைவர் மற்றும்… Read More »தெலங்கானா எம்.எல்.ஏ. நந்திதா விபத்தில் பலி

இன்றைய ராசிபலன்… (23.02.2024)

வௌ்ளிக்கிழமை… மேஷம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் மன சங்கடங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவு கிட்டும். ரிஷபம் இன்று உங்களுக்கு தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிட்டும். மிதுனம் இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்று குறையும். தொழில் ரீதியான பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். கடகம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். சேமிப்பு உயரும். சிம்மம் இன்று நீங்கள் எந்த செயலையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் இழுபறி நிலை ஏற்படும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். கன்னி இன்று உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. துலாம் இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். விருச்சிகம் இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். தனுசு இன்று உங்களுக்கு வீண் கவலைகளும் குழப்பங்களும் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வெளி நபர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. மகரம் இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கும்பம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மனம் மகிழும் மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பணவரவு பலவழிகளில் வரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். மீனம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மன ஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும்.

தூத்துக்குடியில் PM-CM பங்கேற்கும் நிகழ்ச்சி.. பிரதமரின் 2 நாள் தமிழக சுற்றுப்பயணம் முழு விபரம்…

பிரதமர் மோடி 2 நாள் பயணமா வரும் 27ம் தேதி தமிழகம் வருகிறார்.. அவரது பயண முழுவிபரம்..  27ம் தேதி மதியம் 1.20 மணிக்கு கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம்… Read More »தூத்துக்குடியில் PM-CM பங்கேற்கும் நிகழ்ச்சி.. பிரதமரின் 2 நாள் தமிழக சுற்றுப்பயணம் முழு விபரம்…

திமுகவுடன் உள்ள மதசார்பற்ற கூட்டணி பலமாக உள்ளது…. முத்தரசன்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:- ஜெயங்கொண்டம் அருகே பள்ளிவிடை பகுதியில் இருளர் சமுதாய மக்களுக்கு சொந்தமான நிலத்தை அளந்து தனிநபர் ஆக்கிரமிப்பை… Read More »திமுகவுடன் உள்ள மதசார்பற்ற கூட்டணி பலமாக உள்ளது…. முத்தரசன்..

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கும் சிவ் நாடார் அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்…

  • by Authour

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கும் சிவ் நாடார் அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தலைமைச் செயலகத்தில்,… Read More »தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கும் சிவ் நாடார் அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்…

தீவிர உடற்பயிற்சியில் சமந்தா… போட்டோ வைரல்..

  • by Authour

தீவிர உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர் நடிகை சமந்தா. மையோசிடிஸ் நோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த கடந்த ஆறு மாதங்களில் கூட உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தார். ‘புஷ்பா’ படத்தில் நடிகை சமந்தா கவர்ச்சி ஆட்டம் போட்ட… Read More »தீவிர உடற்பயிற்சியில் சமந்தா… போட்டோ வைரல்..

தஞ்சையில் நடிகர்கள் கமல், சிவகார்த்திகேயன் உருவ பொம்மையை எரித்து போராட்டம்..

  • by Authour

தஞ்சாவூர்: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் படத்தின் டீசர் வெளியானது. அதில் வந்த காட்சிகள் அக்னி வெயில் போல் தமிழகத்தை சுட்டெரித்து வருகிறது. நடிகர் கமல் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் உருவ பொம்மைகளை… Read More »தஞ்சையில் நடிகர்கள் கமல், சிவகார்த்திகேயன் உருவ பொம்மையை எரித்து போராட்டம்..

திருச்சியில் டிபன் கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு…

திருச்சி மேல சிந்தாமணி பழைய கரூர் சாலை பாலாஜி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் சதீஷ் (வயது 38). இவர் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் டிபன் கடை நடத்தி வருகிறார்.… Read More »திருச்சியில் டிபன் கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு…

திருச்சி மாநகராட்சி வரி வசூல் மையம்…காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை..

திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களுக்கு தீவிர வசூல் பணி நடைபெற்று வருகிறது. 2023 – 2024 ஆம்ஆண்டு முடிய செலுத்த வேண்டிய சொத்து வரி ,குடிநீர் கட்டணம், காலி மனை வரி… Read More »திருச்சி மாநகராட்சி வரி வசூல் மையம்…காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை..

error: Content is protected !!