Skip to content

February 2024

திருச்சியில் திமுக சார்பில் மாரத்தான் -நலத்திட்டங்கள் வழங்கும் விழா…

  • by Authour

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகத்தின் 87 வது நிகழ்வாக திருச்சி தெற்கு மாவட்ட மாநகர தோ.மு.சா சார்பாக மாபெரும் மாரத்தான் போட்டி மற்றும் முடி திருத்துவோர் மற்றும் ஆட்டோ ஓட்டுனருக்கு… Read More »திருச்சியில் திமுக சார்பில் மாரத்தான் -நலத்திட்டங்கள் வழங்கும் விழா…

நாகை அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் nadukadalil mayam

  • by Authour

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த அருணா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த கந்தவேல், பாஸ்கர், அஜய்,குமரவேல், வையாபுரி, ஆறுமுகம், ரத்தினசாமி உள்ளிட்ட 13 மீனவர்கள் நேற்று இரவு கடலுக்கு மீன் பிடிக்க… Read More »நாகை அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் nadukadalil mayam

பெண் வக்கீல் வாகனத்தை உடைத்து எடுத்து சென்ற போலீஸ் எஸ்.ஐ….

  • by Authour

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி அருகே பாலக்கரை காவல் நிலையம் அமைந்துள்ளது.. இந்தக் காவல் நிலையத்திற்கு எதிரே வழக்கறிஞர் அலுவலகம், மளிகை கடை, இருசக்கர வாகனம் பழுது நீக்கும் மையம், அரிசி கடை, ஜெராக்ஸ்… Read More »பெண் வக்கீல் வாகனத்தை உடைத்து எடுத்து சென்ற போலீஸ் எஸ்.ஐ….

3 வேட்பாளர்கள் அறிமுகம்.. மார்ச் 4ம் தேதி மோடி பங்கேற்கும் பாஜ பொதுக்கூட்டம்..

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின், ‘என் மண், என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு நிகழ்ச்சி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.… Read More »3 வேட்பாளர்கள் அறிமுகம்.. மார்ச் 4ம் தேதி மோடி பங்கேற்கும் பாஜ பொதுக்கூட்டம்..

இன்றைய ராசிபலன்- (25.02.2024)…

  • by Authour

ஞாயிற்றுக்கிழமை… 25.02.2024 மேஷம் இன்று உங்களுக்கு உற்றார் உறவினர்களால் மனஅமைதி குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் வழியில் சுபசெய்திகள் வரும். ரிஷபம் இன்று தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனு-கூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களால் உங்கள் பிரச்சினைகள் குறையும். மிதுனம் இன்று குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். கடகம் இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகலாம். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலில் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு மகிழ்ச்சியை அளிக்கும். சிம்மம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அனுகூலம் கிட்டும். வருமானம் பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூரில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சுபகாரியங்கள் கைகூடும். கன்னி இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். பணப்பிரச்சினை குறையும். துலாம் இன்று எந்த செயலையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் சாதகப்பலன் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். கடன் பிரச்சினை தீரும். விருச்சிகம் இன்று பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தனுசு இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஓத்துழைப்பு கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். எதிலும் கவனம் தேவை. மகரம் இன்று நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது. கும்பம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்- (25.02.2024)…

அரசியல் பேச விரும்பவில்லை.. சசிகலா வீட்டு வாசலில் ரஜினி பேட்டி..

  • by Authour

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்திற்கு எதிரே சசிகலா புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப்பிரவேசம் நடைபெற்றது. இந்த… Read More »அரசியல் பேச விரும்பவில்லை.. சசிகலா வீட்டு வாசலில் ரஜினி பேட்டி..

திமுக கூட்டணியில் ராமநாதபுரம்- முஸ்லீம் லீக், நாமக்கல் – கொமதேகவிற்கு ஒதுக்கீடு..

  • by Authour

வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள இ்ந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு மீண்டும் ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை சென்னை கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையின் இறுதியில் ராமநாதபுரம் தொகுதி… Read More »திமுக கூட்டணியில் ராமநாதபுரம்- முஸ்லீம் லீக், நாமக்கல் – கொமதேகவிற்கு ஒதுக்கீடு..

திருச்சி அருகே விபத்து.. மீன் வியாபாரி பரிதாப சாவு..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு சிலோன் காலனியை அண்ணாநகரை சேர்ந்தவர் முனியசாமி (55).  இவர் இன்று காலை நவல்பட்டு பகுதியில் இருந்து துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்திற்குள் உள்ளே உள்ள பூலாங்குடி சாலையில்… Read More »திருச்சி அருகே விபத்து.. மீன் வியாபாரி பரிதாப சாவு..

நாகையில் தமிழ் முக்கூடல் விழா…களைகட்டிய மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி

நாகப்பட்டினம் நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ் முக்கூடல் விழா, விளையாட்டு விழா பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. நகராட்சி தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற தமிழ் முக்கூடல்… Read More »நாகையில் தமிழ் முக்கூடல் விழா…களைகட்டிய மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி

குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் -உறுப்பினர்கள் நியமனம்….

2015ஆம் ஆண்டின் இளைஞர் நீதி(குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிட்டுள்ள தகுதி- களைக்கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்… Read More »குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் -உறுப்பினர்கள் நியமனம்….

error: Content is protected !!