Skip to content

February 2024

பாகிஸ்தானில் 8ம் தேதி தேர்தல்…. இம்ரான்கான் ஆதரவு வேட்பாளர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் வரும்  8-ந்தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள பஜார் என்ற பழங்குடியின மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளரான ரெஹான் ஜெப் கான் என்பவரை… Read More »பாகிஸ்தானில் 8ம் தேதி தேர்தல்…. இம்ரான்கான் ஆதரவு வேட்பாளர் சுட்டுக்கொலை

முசிறி கர்ப்பிணி தற்கொலை…. ஆர்டிஓ விசாரணை

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த ஏவூரைச் சேர்ந்த  அசோக் மேத்தா. இவர் சேலம் தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.  அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 3 வருடத்திற்கு முன் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை … Read More »முசிறி கர்ப்பிணி தற்கொலை…. ஆர்டிஓ விசாரணை

சிகை அலங்கார கலைஞர்களை பாராட்டிய நடிகர் ரோபோ சங்கர் ….

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டில் சிகை அலங்கார கலைஞர்கள் சார்பில் நடந்த விழாவில், நடிகர் ரோபோ சங்கர் கலந்துகொண்டு பேசியதாவது… சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தை வெற்றி அடையச் செய்த பொதுமக்களுக்கும், அதை சரியான முறையில்… Read More »சிகை அலங்கார கலைஞர்களை பாராட்டிய நடிகர் ரோபோ சங்கர் ….

அங்கித் திவாரி ஜாமீன் மனு….5ம் தேதிக்கு ஒத்திவைப்பு…. திண்டுக்கல் கோர்ட்

திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக பல கட்டங்களாக பேரம் பேசி, மிரட்டல் விடுத்து,ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையால்… Read More »அங்கித் திவாரி ஜாமீன் மனு….5ம் தேதிக்கு ஒத்திவைப்பு…. திண்டுக்கல் கோர்ட்

கையில் டாட்டூ… ஸ்டைலீஸ் லுக்கில் சூர்யா…

  • by Authour

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்து வரும் ’கங்குவா’ திரைப்படம் பான் இந்திய அளவில் 5டி தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் வெளியாக உள்ளது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்… Read More »கையில் டாட்டூ… ஸ்டைலீஸ் லுக்கில் சூர்யா…

மத்திய பட்ஜெட் உத்வேகம் அளிக்கிறது…. பிரதமர் மோடி கருத்து

  • by Authour

மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் இன்று நாடாளமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து  பிரதமர் மோடி கருத்து தெரிவித்து உள்ளார்.   இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:- நாடாளுமன்றத்தில்… Read More »மத்திய பட்ஜெட் உத்வேகம் அளிக்கிறது…. பிரதமர் மோடி கருத்து

திருவாரூர் அரசு கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்

  • by Authour

திருவாரூரில் உள்ள திரு.வி.க. அரசினர் கலைக்கல்லூரி  முதல்வராக இருந்த கீதா, கல்லூரி கல்வி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். இவர் மீது எழுந்த புகார் காரணமாக  இவரை உயர்கல்வித்துறை சஸ்பெண்ட் செய்தது.  அரசின் இந்த நடவடிக்கைக்கு… Read More »திருவாரூர் அரசு கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்

சோரன் கைது…. தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்

சுரங்க முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர்.   அவருக்கு நெருக்கடி கொடுத்து  பதவியை ராஜினாமா செய்ய வைத்து கவர்னர்… Read More »சோரன் கைது…. தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்

இலவச கல்வி என கூறி வசூல் வேட்டையா..?..தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் புகார்…

இலவச கல்வி என கூறிவிட்டு வசூல் வேட்டை நடத்துவதா?- கோவையில் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குழந்தைகளுடன் பெற்றோர்கள் மனு… கோவை செட்டிபாளையம் பெரியார் நகர் பகுதியில் குளோபல் பாத்வேஸ் மெட்ரிகுலேஷன்… Read More »இலவச கல்வி என கூறி வசூல் வேட்டையா..?..தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் புகார்…

முதல்வர் ஸ்டாலின்….. ஸ்பெயின் நிறுவனத்துடன் ரூ.2500 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.  அந்த வகையில் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ள முதல்வரை  ,  சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும்… Read More »முதல்வர் ஸ்டாலின்….. ஸ்பெயின் நிறுவனத்துடன் ரூ.2500 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

error: Content is protected !!