Skip to content

January 2024

அக்னிவீரர் ஆள் சேர்ப்பு……. தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

இந்திய  ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு ஆள்சேர்ப்பு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வு குறித்த விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் தெரிந்  கொள்ளலாம் என  அரியலூர் மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜெயங்கொண்டம்… லாட்டரி விற்ற நபர் கைது…..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா… Read More »ஜெயங்கொண்டம்… லாட்டரி விற்ற நபர் கைது…..

அதிமுகவுக்கு ஆதரவு பெருகுதாம்…. சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்…

  • by Authour

பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியதால் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் மனதார அதிமுகவை ஆதரிக்கின்றனர் – திருச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு. மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் – ன் 107 வது பிறந்த நாள் விழாவையொட்டி,… Read More »அதிமுகவுக்கு ஆதரவு பெருகுதாம்…. சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்…

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில் ‘முகாம் தொடங்கியது….. கிராமங்களில் கலெக்டர்கள் ஆய்வு

  • by Authour

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தோடு, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்… Read More »‘உங்களைத்தேடி உங்கள் ஊரில் ‘முகாம் தொடங்கியது….. கிராமங்களில் கலெக்டர்கள் ஆய்வு

நடுரோட்டில் மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்… அதிர்ச்சி சம்பவம்..

  • by Authour

தூத்துக்குடி அருகே உள்ள அல்லிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் குணா. இவரது மனைவி அமராவதி(28). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஒரு… Read More »நடுரோட்டில் மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்… அதிர்ச்சி சம்பவம்..

பாஜக தேர்தல் பொறுப்பாளர் மேனன் சென்னை வருகை….

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக  23 மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்து உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு பாஜக தேர்தல் பொறுப்பாளராக அந்த கட்சியின் தேசிய செயலாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளராக சுதாகர்  ரெட்டி… Read More »பாஜக தேர்தல் பொறுப்பாளர் மேனன் சென்னை வருகை….

அதிமுக கூட்டணியில் பாமக…. 7 பிளஸ் 1 தொகுதி ?…. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல்  பணிகளை தொடங்கும் விதமாக அதிமுக   தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை  குழு உள்ளிட்ட பல குழுக்களை அமைத்துள்ளது.  இந்த குழுவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள்  கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி  ஆகியோர் பாமக,… Read More »அதிமுக கூட்டணியில் பாமக…. 7 பிளஸ் 1 தொகுதி ?…. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ராஞ்சி திரும்பி முதல்வர் சோரன் விசாரணைக்கு தயார் என அறிவிப்பு.. மனைவியை முதல்வராக்குகிறார்…

  • by Authour

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகின்றது. முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் இருந்து வருகின்றார். இவர் மீது நில மோசடி தொடர்பாக… Read More »ராஞ்சி திரும்பி முதல்வர் சோரன் விசாரணைக்கு தயார் என அறிவிப்பு.. மனைவியை முதல்வராக்குகிறார்…

டாக்டர், நர்ஸ் வேடத்தில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்த இஸ்ரேல்.. ஹமாஸ் முக்கிய தளபதிகளை சுட்டுக்கொன்றது…

இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும்… Read More »டாக்டர், நர்ஸ் வேடத்தில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்த இஸ்ரேல்.. ஹமாஸ் முக்கிய தளபதிகளை சுட்டுக்கொன்றது…

சென்னை திமுகவுக்கு மட்டும் தானா?.. காங். தலைவர் அழகிரி திடீர் கேள்வி…

  • by Authour

சென்னை நேற்று சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ்தலைவர் அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது.. பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஏன் விலகினோம் என்பதற்கான காரணத்தை அ.தி.மு.க. இதுவரை மக்களிடம் தெரிவிக்கவில்லை. எனவே, பா.ஜனதா – அ.தி.மு.க. இடையே… Read More »சென்னை திமுகவுக்கு மட்டும் தானா?.. காங். தலைவர் அழகிரி திடீர் கேள்வி…

error: Content is protected !!