Skip to content

January 2024

நாடாளுமன்ற தேர்தல்…….தமிழ்நாட்டில் ஏப்.16ல் வாக்குப்பதிவு?

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல்  ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ தேர்தல் அறிவிப்பு  மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.   குறைந்தபட்சம் 7 கட்டமாக  வாக்குப்பதிவு நடக்கலாம்.  தமிழகத்தில் எந்த… Read More »நாடாளுமன்ற தேர்தல்…….தமிழ்நாட்டில் ஏப்.16ல் வாக்குப்பதிவு?

குழந்தைகள் தினம்… பள்ளியில் பல்வேறு வேடமிட்டு கொண்டாடிய குழந்தைகள்…

மழை வெள்ள பேரிடர் பாதிப்புகள் காரணமாக நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தின நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாகை அடுத்த நாகூர் கிரசண்ட் பள்ளியில் இன்று நடைபெற்றது. மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு… Read More »குழந்தைகள் தினம்… பள்ளியில் பல்வேறு வேடமிட்டு கொண்டாடிய குழந்தைகள்…

ஜெயங்கொண்டம்.. குடிபோதையில் தடுப்புச் சுவரிலிருந்து விழுந்த பெயிண்டர் பலி…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உத்திரகுடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கோபி (55). இவர் நேற்று இரவு தா.பழூர் வண்ணான் ஏரி தடுப்புச் சுவரில் குடிபோதையில் படுத்திருந்தபோது தவறி கீழே கழிவுநீர் புதருக்குள்… Read More »ஜெயங்கொண்டம்.. குடிபோதையில் தடுப்புச் சுவரிலிருந்து விழுந்த பெயிண்டர் பலி…

திருச்சி…….பட்டாவுக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

  • by Authour

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா வேம்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோளையன் மகன் கருப்பன் (48). கூலி தொழிலாளி. இவர் கடந்த 1997 ம் ஆண்டு வேம்பனூர் கிராமத்தில் ஒரு ஏக்கர் 20 சென்ட் புஞ்… Read More »திருச்சி…….பட்டாவுக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

அரியலூர் அருகே மயங்கி கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் …

அரியலூர் மாவட்டம் கழுவந்தொண்டி அருகில் முதியவர் ஒருவர் மயக்கம் அடைந்து கிடந்துள்ளார். ஆம்புலன்ஸ் மூலம் JKM GH கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக முதியவர் அரியலூர் மருத்துவ… Read More »அரியலூர் அருகே மயங்கி கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் …

தைப்பூசம்-விடுமுறை நாட்கள்… கோவையிலிருந்து வெளியூருக்கு 70 சிறப்பு பஸ்கள் இயக்கம்…

  • by Authour

தைப்பூசம், விடுமுறை தினங்களை முன்னிட்டு கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கோவை அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தைப்பூசம்,… Read More »தைப்பூசம்-விடுமுறை நாட்கள்… கோவையிலிருந்து வெளியூருக்கு 70 சிறப்பு பஸ்கள் இயக்கம்…

அசாம் ….. ராகுல் யாத்திரையில் போலீசார் தடியடி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி,  இந்திய  ஒற்றுமை நீதி  பயணம் மேற்கொண்டுள்ளார். மணிப்பூரில் தொடங்கிய இந்த பயணம் தற்போது அசாம் மாநிலத்தில் நடந்து வருகிறது.  அசாமில் இந்த பயணத்திற்கு பாஜக மாநில அரசு பல… Read More »அசாம் ….. ராகுல் யாத்திரையில் போலீசார் தடியடி

திருச்சி பேசஞ்சர் ரயிலை ஈச்சங்காடு ரயில் நிலையத்தில் நிறுத்த கோரிக்கை…

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் மு. ஞானமூர்த்தி திருச்சி கோட்ட தென்னக இரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், திண்டுக்கல் முதல் விழுப்புரம்(16868 & 16867) வரை சென்று வரும் பேசஞ்சர் இரயிலை… Read More »திருச்சி பேசஞ்சர் ரயிலை ஈச்சங்காடு ரயில் நிலையத்தில் நிறுத்த கோரிக்கை…

தேர்தல் பணிகளை தொடங்குங்கள்…. மநீம செயற்குழு கூட்டத்தில் கமல் பேச்சு

  • by Authour

மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்   சேர்ந்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் ஏற்கனவே கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடப்போவதாக கூறியிருந்த நிலையில், இன்று மநீம செயற்குழு கூட்டம் … Read More »தேர்தல் பணிகளை தொடங்குங்கள்…. மநீம செயற்குழு கூட்டத்தில் கமல் பேச்சு

கரூர் அருகே நெடுஞ்சாலையில் சிக்கிய அடாப்டர் டாராஸ் லாரி …

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தரகம்பட்டி, காணியாளப்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வரவணை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு தற்போது காற்றாலை அமைக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து காற்றாலை இறக்கை மற்றும்… Read More »கரூர் அருகே நெடுஞ்சாலையில் சிக்கிய அடாப்டர் டாராஸ் லாரி …

error: Content is protected !!