மக்களவை தேர்தலில் ராமரை வைத்து வெற்றி பெற முடியாது… முத்தரசன் …
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆட்சி வருகிற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறக்கூடாது. இதற்காகத்தான் இண்டியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. வருகிற தேர்தலில் இண்டியா… Read More »மக்களவை தேர்தலில் ராமரை வைத்து வெற்றி பெற முடியாது… முத்தரசன் …