சென்னை, கோவையில் 2ம் நாளாக ஐடி ரெய்டு
தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் தனியார் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்கள், அலுவலகம், நிறுவனத்தின் உரிமையாளர் வீடுகளில் வருமானவரித்துறையினர் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இன்று 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.… Read More »சென்னை, கோவையில் 2ம் நாளாக ஐடி ரெய்டு