Skip to content

January 2024

திமுக, பாஜக விமர்சனத்துக்கு உடனடி பதில்….ஐ.டி. விங்க் நிர்வாகிகளுக்கு எடப்பாடி உத்தரவு

  • by Authour

அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவினரின் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று நடைபெற்றது. “மக்களவை தேர்தல் 2024-ன் போகஸ்” என்கிற தலைப்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி… Read More »திமுக, பாஜக விமர்சனத்துக்கு உடனடி பதில்….ஐ.டி. விங்க் நிர்வாகிகளுக்கு எடப்பாடி உத்தரவு

கும்பகோணம் போலீஸ் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற திருநங்கை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் வடக்கு வீதியில் உள்ள தனியார் நகைக் கடைக்கு திருநங்கைகள் சிலர் நன்கொடை பெறுவதற்காக கடந்த திங்கள்கிழமை சென்றனர். ஆனால், திருநங்கைகளை  கடைக்குள் செல்ல   செக்யூரிட்டி  அனுமதிக்கவில்லை என்று… Read More »கும்பகோணம் போலீஸ் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற திருநங்கை

பொங்கல் வரும் பின்னே….. கரும்பு வந்தது முன்னே

தமிழர்களின் முக்கிய பண்டிகை  பொங்கல்.  தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை அன்று வீடுகளில் கோலமிட்டு, புதுப்பானைகளில் புதுஅரிசியை பொங்கலிட்டு உதயசூரியனுக்கு படையலிட்டு புத்தாடை அணிந்து மக்கள் கொண்டாடுவார்கள்.… Read More »பொங்கல் வரும் பின்னே….. கரும்பு வந்தது முன்னே

சீர்காழியில் மினி லாரி மோதி மூதாட்டி பலி… டிரைவர் கைது…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேல அகணி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி தாஸ் மனைவி தேத்துரு மேரி (70).இவர் சீர்காழி பிடாரி வடக்கு வீதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பழக்கடைக்கு… Read More »சீர்காழியில் மினி லாரி மோதி மூதாட்டி பலி… டிரைவர் கைது…

வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு….. முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

  • by Authour

சுதந்திர போராட்ட வீரா்கள் வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின் தியாக அத்தியாயங்களைத் தம் வீரத்தால்… Read More »வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு….. முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

சிறுத்தை தாக்கி குட்டி யானை உயிரிழப்பு…

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு எட்டிமடை அட்டமலை சரகத்தில் கடந்த சில நாட்களாக யானை கூட்டம் முகாமிட்டுள்ளது. இந்த யானை கூட்டத்தில் பிறந்து சில நாட்களேயான யானை குட்டி சோர்வாக காணப்படுவதாக வனத்துறையினர்… Read More »சிறுத்தை தாக்கி குட்டி யானை உயிரிழப்பு…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு உளவியல் பாிசோதனை செய்ய வேண்டும்…. ஐகோர்ட்டில் வழக்கு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் வன்முறை… Read More »இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு உளவியல் பாிசோதனை செய்ய வேண்டும்…. ஐகோர்ட்டில் வழக்கு

பயனாளிகளுக்கு மின்மோட்டார் வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா…

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாரம், கோவிலூர் கிராமத்தில் , வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நிலக்கடலை வயலில், நிரந்தர பூச்சி புலனாய்வு திடலினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read More »பயனாளிகளுக்கு மின்மோட்டார் வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா…

போலீஸ் சீருடையில் பாஜகவில் இணைந்த……நாகை 2 எஸ்.ஐ சஸ்பெண்ட்….

  • by Authour

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த  மாதம் 27ம் தேதி  நாகையில் பாதயாத்திரை நடத்தினார். அப்போது  பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்ட நாகை வெளிப்பாளையம்   சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கார்த்திகேயன், ராஜேந்திரன் இருவரும்  எஸ்.ஐ. சீருடையுடன்… Read More »போலீஸ் சீருடையில் பாஜகவில் இணைந்த……நாகை 2 எஸ்.ஐ சஸ்பெண்ட்….

ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்த 2கோயில்களில் பணம் நகை திருட்டு….

  • by Authour

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ளது நத்தைவெளி கிராமம். இக்கிராமத்தில் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை இன்று வழக்கம் போல திறக்க வந்த பூசாரி கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.… Read More »ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்த 2கோயில்களில் பணம் நகை திருட்டு….

error: Content is protected !!