Skip to content

2023

இந்து நாளிதழ் புகைப்பட கலைஞர் மரணம்….முதல்வர் இரங்கல்

தி இந்து ஆங்கில நாளிதழின்  மூத்த புகைப்படக் கலைஞர்   கே. வி. சீனிவாசன்  ( 56), இன்று   அதிகாலை 4.30 மணியளவில் சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி வைபவ… Read More »இந்து நாளிதழ் புகைப்பட கலைஞர் மரணம்….முதல்வர் இரங்கல்

ஒப்பந்த நர்சுகளுக்கு மாற்றுப்பணி….அமைச்சர் மா.சு. பேட்டி

  • by Authour

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் போது கடந்த 2 ஆண்டுகளாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒப்பந்த அடிப்படையில் நர்சுகள் நியமிக்கப்பட்டார்கள். அதன்படி சுமார் 2 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட நர்சுகள்… Read More »ஒப்பந்த நர்சுகளுக்கு மாற்றுப்பணி….அமைச்சர் மா.சு. பேட்டி

திருச்செந்தூர் பாதாள சாக்கடை பணி 2 மாதத்தில் முடியும்…அமைச்சர் நேரு

  • by Authour

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திருச்செந்தூர் வந்தார். நகராட்சி நிர்வாகம் சார்பில் திருச்செந்தூரில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை அவர் பார்வையிட்டார். திருச்செந்தூர் தோப்பூரில் உள்ள பாதாளச்சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை பர்வையிட்டு… Read More »திருச்செந்தூர் பாதாள சாக்கடை பணி 2 மாதத்தில் முடியும்…அமைச்சர் நேரு

ஒருங்கிணைப்பாளர் பெயரிலேயே மீண்டும் அதிமுகவுக்கு, தேர்தல் ஆணையம் கடிதம்

  • by Authour

டில்லியில் வரும் 16ம் தேதி ரிமோட் வாக்குப்பதிவு எந்திரம் செயல்முறை குறித்த விளக்க கூட்டத்தை தேர்தல் ஆணையம் நடத்துகிறது. இதற்காக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு கடிதம் அனுப்பியது. … Read More »ஒருங்கிணைப்பாளர் பெயரிலேயே மீண்டும் அதிமுகவுக்கு, தேர்தல் ஆணையம் கடிதம்

பனியை தொடர்ந்து கனமழை….அமெரிக்க மக்கள் அவதி

  • by Authour

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்புயல் வீசியது. இதனால் அந்நாட்டின் பல்வேறு மாகாணங்கள் பனியால் சூழப்பட்டன. ரோடுகளில் பல அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் உறைந்து போய் இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு… Read More »பனியை தொடர்ந்து கனமழை….அமெரிக்க மக்கள் அவதி

நாளை முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகம்…

  • by Authour

பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிலும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில்… Read More »நாளை முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகம்…

பெண் பயிற்சியாளரிடம் சில்மிஷம் செய்த பா.ஜ. அமைச்சர்

  • by Authour

அரியானா மாநில விளையாட்டுத்துறை மந்திரி சந்தீப் சிங். இவர் இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனும் ஆவார். இவர் மீது முன்னாள் தேசிய  வீராங்கனையும், ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளரான ஒருவர் பாலியல் புகார்… Read More »பெண் பயிற்சியாளரிடம் சில்மிஷம் செய்த பா.ஜ. அமைச்சர்

சார்ஜா செல்லவிருந்த விமானத்தில் பறவை சிக்கியதால் கோவையில் தரையிறக்கம்….

  • by Authour

கோவை விமான நிலையத்தில் இன்று காலை ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் அரேபியா விமானம் புறப்படும்போது பறவை மோதி விபத்துக்குள்ளானது. காலை 7 மணியளவில் விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது இரண்டு கழுகுகள்… Read More »சார்ஜா செல்லவிருந்த விமானத்தில் பறவை சிக்கியதால் கோவையில் தரையிறக்கம்….

சென்னை பிளஸ்2 மாணவி கர்ப்பம்…. போலீஸ் விசாரணை

  • by Authour

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 17 வயதான மாணவி, தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு… Read More »சென்னை பிளஸ்2 மாணவி கர்ப்பம்…. போலீஸ் விசாரணை

ஜல்லிக்கட்டு போட்டி…. விதிமுறைகளை அறிவித்தார் திருச்சி கலெக்டர்

  • by Authour

பொங்கல் திருவிழாவையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். திருச்சி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். போட்டி நடத்துவது குறித்த விதிமுறைகளை திருச்சி மாவட்ட கலெக்டர்  பிரதீப் குமார் அறிவித்துள்ளார். அதன் விவரம்… Read More »ஜல்லிக்கட்டு போட்டி…. விதிமுறைகளை அறிவித்தார் திருச்சி கலெக்டர்

error: Content is protected !!