சமுதாய வளைகாப்பு…. சீர்வரிசை வழங்கிய எம்எல்ஏ….
தஞ்சை மாவட்டம், பாபநாசம், அம்மாபேட்டையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன் குத்து விளக்கேற்றினார். பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா 150 கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசை தட்டை… Read More »சமுதாய வளைகாப்பு…. சீர்வரிசை வழங்கிய எம்எல்ஏ….