Skip to content

2023

சென்ட்ரல் ஸ்டேஷனில் கூச்சல்… கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு..

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்திற்கு நேற்று வந்த தனியார் கல்லூரியைச் சேர்ந்த 100 மாணவர்கள்,  திடீரென கூச்சலிட்டனர். மாணவர்களின் இந்த செயலால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். திடீரென மாணவர்கள் அங்கிருந்த மெட்டல் டிடெக்டர்களை சேதப்படுத்தினர்.… Read More »சென்ட்ரல் ஸ்டேஷனில் கூச்சல்… கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு..

ஆம்புலன்சுக்கு பணம் இல்ல.. தாயின் உடலை தோளில் சுமந்து சென்ற மகன்..

மேற்கு வங்காள மாநிலம், ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள கிராந்தி கிராமத்தைச் சேர்ந்தவர், ராம் பிரசாத் தெவன். 72 வயதான இவரது தாயார் சுவாச கோளாறு பிரச்சினையால் அவதிப்பட்டார். இதைடுத்து ராம் பிரசாத் தெவன், தனது… Read More »ஆம்புலன்சுக்கு பணம் இல்ல.. தாயின் உடலை தோளில் சுமந்து சென்ற மகன்..

சதுரகிரி கோயிலுக்கு சென்ற பக்தர் மூச்சு திணறி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில்  நேற்று மார்கழி திருவாதிரை என்பதால் சுவாமிக்கு திருவாதிரை களி படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சித்தர்களுக்கு நடந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்… Read More »சதுரகிரி கோயிலுக்கு சென்ற பக்தர் மூச்சு திணறி உயிரிழப்பு

3 மூட்டை கஞ்சா.. இளம் தம்பதி கைது..

சென்னை அம்பத்தூரை சுற்றி ஆயிரக்கணக்கான சிறிய தொழிற்சாலைகள் உள்ளன. இதில் வடமாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர்.  அவர்களை குறிவைத்து ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்வதாக அம்பத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு புகார்… Read More »3 மூட்டை கஞ்சா.. இளம் தம்பதி கைது..

காளைகளுடன் 2 பேர் தான்.. ஜல்லிக்கட்டுக்கு கட்டுப்பாடுகள்…

  • by Authour

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தைப்பொங்கல் முதல் துவங்கும். அன்றைய தினம் அவனியாபுரம், அடுத்த நாள் பாலமேடு, மாட்டுப்பொங்கல் அன்று புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் தற்போது முழு வீச்சில்… Read More »காளைகளுடன் 2 பேர் தான்.. ஜல்லிக்கட்டுக்கு கட்டுப்பாடுகள்…

வைகுந்த ஏகாதேசி… ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வைரமுடியுடன் காட்சி.. படங்கள்..

  • by Authour

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் வைகுந்த ஏகாதசி பெருவிழாவில் இராப்பத்து உற்சவத்தில் இன்று 5ம் நாள் புறப்பாடு நடைபெற்றது. இதில் ஸ்ரீ நம்பெருமாள், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சாற்றப்படும் “வைரமுடி” அணிந்து ஆயிரங்கால்… Read More »வைகுந்த ஏகாதேசி… ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வைரமுடியுடன் காட்சி.. படங்கள்..

சோனியாவின் உடல் நிலை சீராக உள்ளது…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசப் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு… Read More »சோனியாவின் உடல் நிலை சீராக உள்ளது…

சென்னையில் ஜல்லிக்கட்டு.. ஆசையை வெளிப்படுத்தினார் கமல்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அந்தக் கட்சியினர், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் டில்லியில் ல்லியில் கலந்துகொண்டனர். இந்த யாத்திரையில் பங்கேற்ற… Read More »சென்னையில் ஜல்லிக்கட்டு.. ஆசையை வெளிப்படுத்தினார் கமல்

நலமுடன் இருக்கிறேன்…. வதந்திக்கு முற்றுப்புள்ளி… நடிகர் விமல்

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக இருப்பவர் நடிகர் விமல். விஜய்யின் ‘கில்லி’ படத்தின் மூலம் துணை நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு கடந்த 2009-ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான ‘பசங்க’ படத்தின் மூலம் கதாநாயகனாக… Read More »நலமுடன் இருக்கிறேன்…. வதந்திக்கு முற்றுப்புள்ளி… நடிகர் விமல்

அஜித்தின் 62வது படத்தில் சந்தானம்….

  • by Authour

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு‘ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதையடுத்து அஜித்தின் 62வது படத்தின் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது. ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இப்படம் உருவாகவுள்ளது. லைக்கா நிறுவனம்… Read More »அஜித்தின் 62வது படத்தில் சந்தானம்….

error: Content is protected !!