Skip to content

December 2023

வயநாட்டில் சிபிஎம்மை எதிர்த்து ராகுல் போட்டியிடக்கூடாது.. பினராயி விஜயன் போர்க்கொடி…

  • by Authour

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் நேற்று நவகேரள சதசு விழாவின் 2 நாள் நிகழ்ச்சியில் முதல்-மந்திரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைவருமான பினராயி விஜயன் கலந்து கொண்டார். அப்போது நிருபர்களிடம் .. அடுத்த நாடாளுமன்ற… Read More »வயநாட்டில் சிபிஎம்மை எதிர்த்து ராகுல் போட்டியிடக்கூடாது.. பினராயி விஜயன் போர்க்கொடி…

இன்றைய ராசிபலன்…. (06.12.2023)…

மேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலப் பலன் கிட்டும். ரிஷபம் இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத சிக்கல்கள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பிரச்சினையை தவிர்க்கலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மிதுனம் இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற நல்ல பலன்களும் கிடைக்கும். கடகம் இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நீங்கள் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணிபுரிபவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். சிம்மம் இன்று உங்களுக்கு தாராள தன வரவு இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதூர்யமாக செயல்பட்டால் சாதகமான பலன்களை அடையலாம். உத்தியோகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். கன்னி இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். சிலருக்கு புது பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வருமானம் பெருகும். துலாம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற பொறுமையும், உடனிருப்பவர்களை அ-னுசரித்து செல்வதும் முக்கியம். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் அடைவதற்கான வாய்ப்புகள் அமையும். விருச்சிகம் இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நிறைவேறும். உடல் உபாதைகள் குறைந்து ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தனுசு இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். மகரம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 10.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் சிறு தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை. கும்பம் இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பகல் 10.55 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அமைதியாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. மீனம் இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்களின் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.

மழைநீரில் சிக்கிய கட்டுமான பணியாளர்கள்….அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு…

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேருவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா. சுப்ரமணியனும்… Read More »மழைநீரில் சிக்கிய கட்டுமான பணியாளர்கள்….அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு…

வௌ்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணு விசால்- அமீர்கான்…. படகு மூலம் மீட்பு… பாராட்டு..

  • by Authour

கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் விஷ்ணு விஷால்,‘குள்ளநரி கூட்டம்’, ‘முண்டாசுபட்டி’, ‘ஜீவா’, ‘மாவீரன் கிட்டு’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.… Read More »வௌ்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணு விசால்- அமீர்கான்…. படகு மூலம் மீட்பு… பாராட்டு..

பேஸ்புக் ஹேக்… சூர்யா திருச்சி போலீசில் புகார்…

  • by Authour

திருச்சி எம்பி சிவாவின் மகன் சூர்யா சிவா. இவர் பாஜகவில் மாநில பொது செயலாளராக உள்ளார். இன்று திருச்சி எஸ்பியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியதாவது….  எனது குடும்பத்துடன் வசித்து… Read More »பேஸ்புக் ஹேக்… சூர்யா திருச்சி போலீசில் புகார்…

ஆந்திராவில் கரையை கடந்தது மிக்ஜாம் புயல்….

  • by Authour

ஆந்திராவின் பப்பட்லா ஓங்கோல் இடையே கரையை கடந்தது மிக்ஜாம் புயல். 110 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது மிக்ஜாம். பிற்பகல் 3 முதல் 4.30 மணி வரை கரையை கடந்த மிக்ஜாம் புயல்.… Read More »ஆந்திராவில் கரையை கடந்தது மிக்ஜாம் புயல்….

நைஜீரியாவில் ராணுவ தாக்குதல்…. குறி தவறியதால் பொதுமக்கள் 85 பேர் பலி..

  • by Authour

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான  நைஜீரியாவில் அரசுக்கு எதிராக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராளி குழுக்களுக்கு எதிராக ராணுவம் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, போராளிக் குழுவினரை குறிவைத்து அடிக்கடி வான் தாக்குதல்களை… Read More »நைஜீரியாவில் ராணுவ தாக்குதல்…. குறி தவறியதால் பொதுமக்கள் 85 பேர் பலி..

திருவாரூர் அருகே…. பள்ளி மாணவன் கொடூர கொலை….. வாலிபர் கைது

  • by Authour

திருவாரூர் மாவட்டம் நன்னிலம்  அடுத்த கல்லுக்குடி குச்சுபாளையத்தை சேர்ந்த  சுமன் – அம்பிகா தம்பதியரின் 2வது மகன்  அரவிந்த்( 12 ) நரிக்குடி பகுதியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.  சுமன் வெளிநாட்டில் வேலை… Read More »திருவாரூர் அருகே…. பள்ளி மாணவன் கொடூர கொலை….. வாலிபர் கைது

கழிவு நீர் கால்வாய் குறித்து தவறான தகவலை எம்எஸ் விஜயபாஸ்கர் பரப்புகிறார்… ஊ.ம.தலைவர் குற்றச்சாட்டு…

கரூர் மாவட்டம், ஆண்டான் கோயில் கிழக்கு பகுதிக்கு உட்பட்ட சஞ்சய் நகரில் நேற்று இந்த பகுதிக்கு ஆய்வுக்கு வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மக்களிடம் ஒரு பொய்யான அறிக்கையை ஊடகம்… Read More »கழிவு நீர் கால்வாய் குறித்து தவறான தகவலை எம்எஸ் விஜயபாஸ்கர் பரப்புகிறார்… ஊ.ம.தலைவர் குற்றச்சாட்டு…

ராஜஸ்தான் முதல்வர் பதவி…… பாஜகவில் கடும் போட்டி…..

  • by Authour

ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 115 இடங்களை கைப்பற்றியது. இதன் மூலம் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை  தட்டிப்பறித்தது.  விரைவில் அங்கு பாஜக முதல்வர் பதவி ஏற்க உள்ளார்.   ஏற்கனவே ராஜஸ்தானில் 2 முறை… Read More »ராஜஸ்தான் முதல்வர் பதவி…… பாஜகவில் கடும் போட்டி…..

error: Content is protected !!