Skip to content

December 2023

தீவு திடலுக்கு கொண்டு செல்லப்பட்ட விஜயகாந்த் உடல்.. நள்ளிரவிலும் கூட்டம் குறையல..

நடிகராக இருந்து அரசியலில் நுழைந்த விஜயகாந்த் தேமுதிக எனும் கட்சியை தொடங்கி எம்.எல்.ஏ.வானார். அதன்பிறகு தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை பிடித்தார்.  திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் தீவிர அரசியலில் இருந்து விலகி… Read More »தீவு திடலுக்கு கொண்டு செல்லப்பட்ட விஜயகாந்த் உடல்.. நள்ளிரவிலும் கூட்டம் குறையல..

விஜயகாந்த் உடலை பார்த்து கண்ணீர் விட்ட நடிகர் விஜய்..

  • by Authour

மருத்துவ சிகிச்சையில் இருந்த தேமுதிக நிறுவனரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் நேற்று காலை காலமானார். அவரின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்கான வைக்கப்பட்டு மாலை 4.45 மணிக்கு அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட… Read More »விஜயகாந்த் உடலை பார்த்து கண்ணீர் விட்ட நடிகர் விஜய்..

ரூ.24 லட்சத்துடன் ஏடிஎம் எந்திரத்தை பெயர்த்து எடுத்துச்சென்ற திருடர்கள்…

  • by Authour

ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டம் ஜோதியாசி கிராமத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில், ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்குள்ள ஏடிஎம் எந்திரத்தை முகமூடி அணிந்த திருடர்கள் சிலர் அடியோடு பெயர்த்து எடுத்துச் சென்றுவிட்டனர்.… Read More »ரூ.24 லட்சத்துடன் ஏடிஎம் எந்திரத்தை பெயர்த்து எடுத்துச்சென்ற திருடர்கள்…

கைக்குழந்தையுடன், திருச்சி பெண் மாயம்

  • by Authour

  திருச்சி தென்னூர் அப்துல் கலாம் தெருவில் வசித்து வருபவர் ரஹமத்துல்லா ( வயது 35 )இவருடைய மனைவி பர்வீன் பானு ( 30 ).நேற்று முன்தினம் மதியம் ஒரு மணி அளவில் தன்னுடைய… Read More »கைக்குழந்தையுடன், திருச்சி பெண் மாயம்

திருச்சி…டாஸ்மாக் பாரில் மயங்கி விழுந்த முதியவர் பலி

திருச்சி அருகே டாஸ்மாக் கடையில் மயங்கி விழுந்த முதியவர் பரிதாப பலி திருச்சி உய்ய கொண்டான் திருமலை பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான பாரில் கடந்த 21-ந் தேதி சுமார் 60 வயது… Read More »திருச்சி…டாஸ்மாக் பாரில் மயங்கி விழுந்த முதியவர் பலி

விஜயகாந்த் உடலுக்கு …… எடப்பாடி நேரில் அஞ்சலி

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.   அவருடன் முன்னாள் அமைச்சர்கள்  ஜெயக்குமார், தங்கமணி, மற்றும் தி.நகர் சத்யா உள்பட பலர் வந்தனர். அம்மா மக்கள் முன்னேற்ற… Read More »விஜயகாந்த் உடலுக்கு …… எடப்பாடி நேரில் அஞ்சலி

பாஜக கூட்டணியில்…ஐஜேகேவுக்கு 3 சீட்….. பாரிவேந்தர் தகவல்

திருச்சி காஜாமலையில் உள்ள எஸ்.எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் இந்திய ஜனநாயகக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது.  பெரம்பலூர் தொகுதி உறுப்பினரும், கட்சியின் நிறுவனத் தலைவருமான டாக்டர்.பாரிவேந்தர் தலைமை தாங்கினார்,கட்சியின் தலைவர் டாக்டர்.ரவிபச்சமுத்து முன்னிலை வகித்தார்.… Read More »பாஜக கூட்டணியில்…ஐஜேகேவுக்கு 3 சீட்….. பாரிவேந்தர் தகவல்

கோயம்பேட்டில் கட்டுக்கடங்காத தொண்டர்கள்……. போக்குவரத்து மாற்றம்

  • by Authour

கேப்டன் விஜயகாந்த் உடல்  கோயம்பேட்டில் உள்ள  கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. எனவே அங்கு  தொண்டர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் சாரை சாரையாக வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.   விஜயகாந்த்… Read More »கோயம்பேட்டில் கட்டுக்கடங்காத தொண்டர்கள்……. போக்குவரத்து மாற்றம்

விஜயகாந்த் மறைவு……மலையாள, தெலுங்கு திரையுலகினரும் இரங்கல்

  • by Authour

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு  கவர்னர் தமிழிசை  சவுந்தர்ராஜன்,  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  தி.க. தலைவர் வீரமணி, தயாநிதி மாறன் எம்.பி. திருநாவுக்கரசா் எம்.பி,   முன்னாள் அமைச்சர் பொன்முடி,  அவரது மனைவி விசாலாட்சி,  ஜெயலலிதாவின் தோழி… Read More »விஜயகாந்த் மறைவு……மலையாள, தெலுங்கு திரையுலகினரும் இரங்கல்

பாஸ்டேக் வேலை செய்யாததால் விராலிமலை சுங்கசாவடியில் நீண்ட கியூ

  • by Authour

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே உள்ள பூதகுடி ஊராட்சியில் கட்டண முறை சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சுங்கச்சாவடி வழியாக  சென்று … Read More »பாஸ்டேக் வேலை செய்யாததால் விராலிமலை சுங்கசாவடியில் நீண்ட கியூ

error: Content is protected !!