Skip to content

December 2023

சென்னைக்கு பாபநாசத்திலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…

மிக் ஜாம் புயலால் பாதிப்பிற்காளான சென்னை மக்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பாபநாசம் கிளைச் சார்பில் 15 ஆயிரம் மதிப்பிலான பிஸ்கட், மேகி, போர்வை உள்ளிட்ட துணி வகைகள், மளிகைப் பொருட்கள் பாபநாசம்… Read More »சென்னைக்கு பாபநாசத்திலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…

சென்னை புயல்…. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 444 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்..

  • by Authour

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் நேற்று பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகள் முழுவதும் 444 லாரிகள் மூலம் 4227 நடைகள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,… Read More »சென்னை புயல்…. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 444 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்..

சென்னையில்……மக்கள் நீதி மய்யம் நிவாரண உதவி…. நடிகர் கமல் தாராளம்

  • by Authour

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது: சென்னையில் கடந்த பல ஆண்டுகளில்… Read More »சென்னையில்……மக்கள் நீதி மய்யம் நிவாரண உதவி…. நடிகர் கமல் தாராளம்

சேலம் திமுக இளைஞரணி மாநாடு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு

திமுக இளைஞரணியின் 2வது மாநாடு வரும் 17ம் தேதி  சேலம் அடுத்த  பெத்தநாயக்கன்பாளையத்தில்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக  பிரமாண்ட  பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சென்னையில் மிக்ஜம் புயல் ஏற்பட்டு… Read More »சேலம் திமுக இளைஞரணி மாநாடு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு

சென்னை பார்முலா 4…. கார்பந்தயம் ஒத்திவைப்பு

  • by Authour

சென்னை நகரின் மையப்பகுதியான  தீவுத்திடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில்   டிசம்பர் 9, 10ம் தேதிகளில் பார்முலா 4 கார்பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.  மிக்ஜம் புயல் மழையால் சென்னை  பெரிதும் பாதிக்கப்பட்டது.… Read More »சென்னை பார்முலா 4…. கார்பந்தயம் ஒத்திவைப்பு

20ம் தேதி சனிப்பெயர்ச்சி… திருநள்ளாறில் சிறப்பு ஏற்பாடுகள்

  • by Authour

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில்,  தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது.   இக்கோவிலில், சனீஸ்வரர் தனி சன்னதிகொண்டு அருள்பாலிக்கிறார். இங்குள்ள  சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  இந்தியா முழுவதும் இருந்து வருவார்கள்.… Read More »20ம் தேதி சனிப்பெயர்ச்சி… திருநள்ளாறில் சிறப்பு ஏற்பாடுகள்

திருச்சி பிரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர், மனைவியுடன் கோர்ட்டில் சரண்…

  • by Authour

திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டது பிரணவ் ஜூவல்லர்ஸ்.  இந்த நகைக்கடை மதுரை, தஞ்சை,  புதுச்சேரி என  பல்வேறு இடங்களில் கிளைகளை தொடங்கியது.  செய்கூலி , சேதாரம் இல்லை என கவர்ச்சிகரமான விளம்பரம்  செய்ததுடன் நகை… Read More »திருச்சி பிரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர், மனைவியுடன் கோர்ட்டில் சரண்…

மிக்ஜாம் புயல்… திருச்சியிலிருந்து 2ம் கட்டமாக ரூ.30 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் …

  • by Authour

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அனுப்பிவைத்த நிலையில், இன்று 30 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர்… Read More »மிக்ஜாம் புயல்… திருச்சியிலிருந்து 2ம் கட்டமாக ரூ.30 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் …

திருச்சி அருகே சாமவேதீஸ்வரர் கோயிலில் ஆனாய நாயனார் குருபூஜை….

  • by Authour

திருச்சி மாவட்டம்,லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் உள்ள அருள்மிகு லோகநாயகி அம்பாள் சாமவேதீஸ்வரர் கோயிலில் ஆனாய நாயனார் குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்பு. இறைவன் ஆன்மாக்களாகிய நாம் ஈடேற… Read More »திருச்சி அருகே சாமவேதீஸ்வரர் கோயிலில் ஆனாய நாயனார் குருபூஜை….

திருச்சி…பாரதிதாசன் பல்கலை தேர்வு திடீர் ஒத்திவைப்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வரும் 11ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் எல்லைக்கு உட்பட்ட நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை சேதம்… Read More »திருச்சி…பாரதிதாசன் பல்கலை தேர்வு திடீர் ஒத்திவைப்பு

error: Content is protected !!