Skip to content

December 2023

திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ….. தலா ரூ.1 கோடி தரவேண்டும்…… மன்சூர் திடீர் வழக்கு

நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து  அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். இதற்கு  கடும் எதிர்ப்பு கிளம்பியது. நடிககைள்  திரிஷா, குஷ்பு,  நடிகர் சிரஞ்சீவி ஆகியோரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.  இந்த நிலையில்  மன்சூர்… Read More »திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ….. தலா ரூ.1 கோடி தரவேண்டும்…… மன்சூர் திடீர் வழக்கு

சாலையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு… மக்கள் அலறி அடித்து ஓட்டம்…

சென்னை, அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை சாலை வழியாக இன்று அதிகாலை 4 மணிக்கு கொரட்டூர் செல்லக்கூடிய தொழிற்பேட்டை பகுதியில் சாலையோரம் சுமார் 9 அடி நீளம் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. அப்போது… Read More »சாலையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு… மக்கள் அலறி அடித்து ஓட்டம்…

அதிரடியாக குறைந்த தங்கம் விலை…

கடந்த சில தினங்களாக ஏறு முகமாக இருந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.560 சரிந்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின்… Read More »அதிரடியாக குறைந்த தங்கம் விலை…

சோனியா காந்திக்கு பிறந்தநாள்….. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு இன்று 77வது பிறந்தநாள். இதையொட்டி இந்தியா முழுவதும் காங்கிரசார் சோனியாவின் பிறந்தநாளை  உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் சோனியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.… Read More »சோனியா காந்திக்கு பிறந்தநாள்….. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

திருச்சி அருகே சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் பகுதியில் தொடர்ந்து ரவுடிகளை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து வருகின்றனர். இது ரவுடிகள் மத்தியில் பெரும் பீதியையும் உயிர் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. காரணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பனையக்குறிச்சியை… Read More »திருச்சி அருகே சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது…

திண்டுக்கல்லில் காங்கிரஸ்- பாஜக மோதல்…. 150 பேர் கைது

  • by Authour

திண்டுக்கல்  மாநகர மாவட்ட  காங்கிரஸ் தலைவராக இருப்பவர்  துரை மணிகண்டன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை, அவதூறாக விமர்சித்து பதிவிட்டிருந்ததாக  கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய… Read More »திண்டுக்கல்லில் காங்கிரஸ்- பாஜக மோதல்…. 150 பேர் கைது

  • by Authour

பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் இயக்கத்தினரை ஒழித்து கட்டுவோம் என்ற சூளூரையுடன் இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. சுமார் 2 மாத காலமாக… Read More »

ஐஏஎஸ் மெயின் தேர்வு ரிசல்ட்… தமிழ்நாட்டில் 132 பேர் தேர்ச்சி

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)நடத்திய ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மெயின் தேர்வு ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் 2844 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 132 பேர்… Read More »ஐஏஎஸ் மெயின் தேர்வு ரிசல்ட்… தமிழ்நாட்டில் 132 பேர் தேர்ச்சி

கவர்னர் மாளிகை…. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் என்ஐஏ ஆய்வு

சென்னை கிண்டி கவர்னர் மாளிகை அருகே கடந்த அக்டோபர் 25-ந்தேதி 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கருக்கா வினோத் (வயது 42) என்ற ரவுடியை கிண்டி போலீசார்… Read More »கவர்னர் மாளிகை…. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் என்ஐஏ ஆய்வு

ஸ்ரீரங்கம்  கோயில் கோபுர சுவரில்…….லாரி உரசியதால் சிற்பங்கள் சேதம்

ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோயில் மேற்கு கோபுரத்துக்குள் வெள்ளிக்கிழமை மாநகராட்சி டிப்பா் லாரி ஒன்று உள்ளே செல்ல முயன்றபோது கோபுரத்தின் சுவரில் இருந்த புடைப்புச் சிற்பங்கள் சிறியளவில் சேதமடைந்தன. ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுரத்தின் முதல்… Read More »ஸ்ரீரங்கம்  கோயில் கோபுர சுவரில்…….லாரி உரசியதால் சிற்பங்கள் சேதம்

error: Content is protected !!