Skip to content

December 2023

மிக்ஜம் புயல் சேதம்….. குடும்பத்துக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் புயல் மழையால் மக்கள்  பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் இழந்து  உள்ளனர். இதையடுத்து வெள்ள பாதிப்புக்குள்ளான 4 மாவட்ட… Read More »மிக்ஜம் புயல் சேதம்….. குடும்பத்துக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

சோனியா காந்தி 76வது பிறந்த தினம்…. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

  • by Authour

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 76வது பிறந்த தினம் காங்கிரஸார் சார்பில் கொண்டப்பட்டது. இதனை யொட்டி புதுக்கோட்டை புதிய பஸ் நிலைய முன்பாக உள்ள வினாயகர்கோவில் சிறப்பு அபிஷேகம் நடத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள்.… Read More »சோனியா காந்தி 76வது பிறந்த தினம்…. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

லிஃப்ட்டில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி….

  • by Authour

சென்னை துரைப்பாக்கம் பர்மா காலனி இரண்டாவது மெயின் ரோட்டில் பொருட்கள் டெலிவரி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் கண்ணகிநகர் பகுதியை… Read More »லிஃப்ட்டில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி….

கேலோ இந்தியா விளையாட்டு…. திருச்சியில் வீரர், வீராங்கனைகள் தேர்வு

  • by Authour

தமிழ்நாடு அரசின் சார்பாக கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் (Khelo India Youth Games) 2023 ஜனவரி மாதம் 19.1.2024 முதல் 31.1.2024 வரை நடைபெறுகிறது.  இதற்கான வீரர், வீராங்கனைகள்  தேர்வு போட்டிகள் சென்னையில்… Read More »கேலோ இந்தியா விளையாட்டு…. திருச்சியில் வீரர், வீராங்கனைகள் தேர்வு

தஞ்சையில் இன்ஜினியரிங் பட்டதாரியிடம் ரூ. 18.19 லட்சம் நூதன மோசடி….

  • by Authour

தஞ்சாவூர், ரெட்டிபாளையம் சாலை செந்தமிழ் நகரை சேர்ந்தவர் 43 வயது இன்ஜினியரிங் பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த அக்.1ம் தேதி இவருக்கு மர்ம நபரிடமிருந்து, டெலிகிராமில் மெசேஜ் ஒன்று வந்துள்ளது.… Read More »தஞ்சையில் இன்ஜினியரிங் பட்டதாரியிடம் ரூ. 18.19 லட்சம் நூதன மோசடி….

தேசிய அளவிலான கிக் பாக்ஸ்சிங்… கரூர் மாணவி சாதனை… ரூ.1.50 லட்சம் பரிசு…

  • by Authour

கொல்கத்தாவில் வெஸ்ட் பெங்கால் ஸ்போர்ட்ஸ் கிக்பாக்ஸ்சிங் அசோசியேஷன் சார்பில் தேசிய அளவிலான கிக்பாக்ஸ்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஆண்டு நடைபெற்றது. போட்டியில் கரூர் அடுத்த தாத்தாவடி கிராமத்தைச் சேர்ந்த தனியார் (பி.ஏ.வித்யாபவன்) மேல்நிலைப்பள்ளியில் 11ஆம்… Read More »தேசிய அளவிலான கிக் பாக்ஸ்சிங்… கரூர் மாணவி சாதனை… ரூ.1.50 லட்சம் பரிசு…

லாலு பிரசாத் யாதவ்… திருப்பதியில் சாமி தரிசனம்

பீகார் மாநில முன்னாள் முதல்வரும், தற்போதைய பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் தந்தையுமான லாலு பிரசாத் யாதவ்,  தனது மனைவியும் முன்னாள் முதல்வருமான  ரப்ரிதேவி மற்றும் குடும்பத்தினருடன்  திருப்பதி வந்தார். அங்கு … Read More »லாலு பிரசாத் யாதவ்… திருப்பதியில் சாமி தரிசனம்

சென்னை வெள்ளம்….பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் …. விரைவில் அறிவிப்பு

  • by Authour

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் புயல் மழையால் மக்கள்  பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் இழந்து  உள்ளனர்.  வடசென்னை பகுதியில்  எண்ணை  சுத்திகரிப்பு ஆலையில்… Read More »சென்னை வெள்ளம்….பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் …. விரைவில் அறிவிப்பு

முண்டாசுப்பட்டி’ படப்புகழ் நடிகர் காலமானார்….

முண்டாசுப்பட்டி’, ‘வீரன்’ உள்ளிட்ட ஏராளமானப் படங்களில் நடித்தவர் நடிகர் மோகன். இவரது சொந்த ஊர் மதுரை. இன்று காலை அவர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.… Read More »முண்டாசுப்பட்டி’ படப்புகழ் நடிகர் காலமானார்….

பெல்ஜியம் சாக்லேட்டில் நடராஜர் சிலை… சிதம்பரம் பேக்கரி அசத்தல்…

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் திருக்கோயில் அமைந்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் அருகில் தெற்கு ரத வீதியில் புதிதாக ஸ்வீட் & பேக்கரி கடை ஒன்று திறக்கப்பட்டது. இந்த கடையில் பொதுமக்களின்… Read More »பெல்ஜியம் சாக்லேட்டில் நடராஜர் சிலை… சிதம்பரம் பேக்கரி அசத்தல்…

error: Content is protected !!