Skip to content

December 2023

நாகையில் சொகுசு காரில் மூட்டை மூட்டையாக கள்ளச் சாராயம் கடத்திய நபர் கைது..

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களுக்கு மதுப்பாட்டில்கள் மற்றும் பாண்டி சாராயத்தை கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர். நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலை… Read More »நாகையில் சொகுசு காரில் மூட்டை மூட்டையாக கள்ளச் சாராயம் கடத்திய நபர் கைது..

பணம் எண்ணும் மிஷின்கள் ரிப்பேர்.. காங் எம்பி நிறுவனத்தில் 300 மூட்டைகளில் 400 கோடி…

  • by Authour

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி தீரஜ் குமார் சாகு. இவர் தொடர்புடைய பால்டியோ சாகு குழுமத்துக்கு மேற்கு ஒடிசாவில் பவுத் டிஸ்டிலெரி என்ற மதுபான ஆலை உள்ளது. மிகப் பெரியளவில் மதுபானங்களை உற்பத்தி… Read More »பணம் எண்ணும் மிஷின்கள் ரிப்பேர்.. காங் எம்பி நிறுவனத்தில் 300 மூட்டைகளில் 400 கோடி…

இருட்டில் மூழ்கியது இலங்கை.. நாடு முழுவதும் பவர் கட்..

  • by Authour

இலங்கை நாடு தழுவிய அளவில் மின் தடையை அனுபவித்து வருகிறது. மின் தடை காரணமாக இலங்கை நாடு முழுவதும் இணைய தடைகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கொத்மலை – பியகம மின் விநியோக பாதையில் ஏற்பட்ட… Read More »இருட்டில் மூழ்கியது இலங்கை.. நாடு முழுவதும் பவர் கட்..

இன்றைய ராசிபலன் – (10.12.2023)

ஞாயிற்றுக்கிழமை… மேஷம் இன்று எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ரிஷபம் இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். மிதுனம் இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடகம் இன்று பிள்ளைகள் வகையில் வீண் செலவுகள் அதிகரிக்கும். செய்யும் செயல்களில் ஆர்வம் குறையும். நண்பர்களின் சந்திப்பு மன நிம்மதியை தரும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிம்மம் இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவிகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் சம்பந்தமான முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கன்னி இன்று பிள்ளைகளால் மன அமைதி குறையும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல், உடல் சோர்வு ஏற்படும். வீண் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது. துலாம் இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையற்ற சூழ்நிலை நிலவும். ஆரோக்கிய பாதிப்புகளால் அன்றாட பணிகள் தடைப்படும். பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் பணிச்சுமை குறையும். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். தனுசு இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் கைக்கூடும். மகரம் இன்று உங்களுக்கு பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக இருந்த போட்டி பொறாமைகள் குறையும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கும்பம் இன்று உங்களுக்கு உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சிக்கல்கள் குறையும். எந்த செயலையும் சற்று சிந்தித்து செய்வது நல்லது. அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மீனம் இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் தோன்றும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

பிசிசிஐயின் மதிப்பு ரூ.18,700 கோடி..

உலக கிரிக்கெட் அமைப்புகளில் பிசிசிஐ மிகவும் பணக்கார கிரிக்கெட் வாரியமாக திகழ்கிறது. இதன் நிகர மதிப்பு 2.25 பில்லியன் அமெரிக்க டாலராகும். அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.18,700 கோடியாகும். 2வது இடத்தில் உள்ள… Read More »பிசிசிஐயின் மதிப்பு ரூ.18,700 கோடி..

திருச்சியில் நவீன கையடக்க ஓயன்ஸ் ECG கருவி அறிமுக நிகழ்ச்சி..

இதயத் துடிப்பை பதிவு செய்து கைபேசிக்கு அனுப்பக்கூடிய நவீன கையடக்க ஓயன்ஸ் ECG கருவியின் அறிமுக  நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில்  நடைபெற்றது. வி.ஆர். டெல்லா நிறுவனத்தின்… Read More »திருச்சியில் நவீன கையடக்க ஓயன்ஸ் ECG கருவி அறிமுக நிகழ்ச்சி..

மதுபோதையில் 6 வயது மகனை கொலை செய்த தந்தை கைது…

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா, கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ் (35) டெய்லர். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 6 வயதில் மகன் ஒருவர் இருந்தார். கடந்த ஆண்டு ஜுன் மாதம் கட்டிகானப்பள்ளியில் கிணற்றில் சுகன்யா… Read More »மதுபோதையில் 6 வயது மகனை கொலை செய்த தந்தை கைது…

மிக்ஜாம் புயல்… மக்களுக்கு அரிசி வழங்கிய நடிகர்கள் பாலா, அமுதவாணன்…

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மூன்று நாட்களாகியும் வடியவில்லை. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே வர முடியாமலும் உணவு உள்ளிட்டவை கிடைக்காமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.  அவர்களை மீட்கவும்,… Read More »மிக்ஜாம் புயல்… மக்களுக்கு அரிசி வழங்கிய நடிகர்கள் பாலா, அமுதவாணன்…

கோவை அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம்…. மக்கள் அச்சம்…

கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் உட்பட பல்வேறு வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இப்பகுதியில் காட்டு யானைகள், காட்டு பன்றிகள், மான்கள், காட்டு மாடுகள் என பல்வேறு… Read More »கோவை அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம்…. மக்கள் அச்சம்…

கரூர் அருகே பல்வேறு நலத்திட்ட பணி… எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…..

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடவூர் ஒன்றிய பகுதிகளில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 56 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. கீழப்பகுதி ஊராட்சி… Read More »கரூர் அருகே பல்வேறு நலத்திட்ட பணி… எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…..

error: Content is protected !!