Skip to content

December 2023

முதல்முறை எம்எல்ஏ.. ராஜஸ்தானின் புதிய முதல்வர் கதை..

ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு நடந்து முடிந்த தேர்தலில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 115 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் பாஜக அபார வெற்றிபெற்றது. காங்கிரஸ் 69 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி தோல்வியடைந்தது. ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்… Read More »முதல்முறை எம்எல்ஏ.. ராஜஸ்தானின் புதிய முதல்வர் கதை..

ரஜினியின் புதிய படத்தின் பெயர் வெளியீடு…

நடிகர் ரஜினி காந்தின் 74 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை சிறப்பிக்கும் விதமாக அவர் நடிக்கும் 170 வது திரைப்படத்தின் தலைப்பை இன்று மாலை வெளியிடப்படும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான… Read More »ரஜினியின் புதிய படத்தின் பெயர் வெளியீடு…

ஜோஸ் ஆலுக்காஸ் குற்றவாளிக்கு 26ம் தேதி வரை நீதிமன்ற காவல்..

  • by Authour

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான விஜயை தனிப்படை போலிசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்தும்… Read More »ஜோஸ் ஆலுக்காஸ் குற்றவாளிக்கு 26ம் தேதி வரை நீதிமன்ற காவல்..

ரஜினி 74 வது பிறந்தநாள்…ஸ்ரீரங்கம் ராகவேந்திரர் கோவிலில் வெள்ளி தேர் இழுத்து அன்னதானம்..

  • by Authour

ரஜினியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் நகர மன்றம் சார்பாக, திருச்சிமாவட்ட தலைமை ரஜினிகாந்த் நற்பணி மன்றம் தலைமையில், ஸ்ரீரங்கம் ராகவேந்திரர் கோவிலில் வெள்ளி தேர் இழுத்து அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்… Read More »ரஜினி 74 வது பிறந்தநாள்…ஸ்ரீரங்கம் ராகவேந்திரர் கோவிலில் வெள்ளி தேர் இழுத்து அன்னதானம்..

‘விராட்- அனுஷ்கா’ தம்பதி திருமண நாள்…. கேக் வெட்டி கொண்டாட்டம்…

  • by Authour

நட்சத்திர தம்பதிகளாக வலம்வரும் விராட் கோலி- அனுஷ்கா ஷர்மா நேற்று தங்களது 6ஆம் ஆண்டு திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. காதலித்து கடந்த டிசம்பர் 2017ஆம் ஆண்டு… Read More »‘விராட்- அனுஷ்கா’ தம்பதி திருமண நாள்…. கேக் வெட்டி கொண்டாட்டம்…

அமித்ஷா வரலாறு தெரியாதவர்…. ராகுல் கடும் தாக்கு…

  • by Authour

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஜம்மு – காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, ஜம்மு – காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய 2 மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தில் மத்திய உள்துறை… Read More »அமித்ஷா வரலாறு தெரியாதவர்…. ராகுல் கடும் தாக்கு…

காலி சிலிண்டர் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ… பரபரப்பு….

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து காலி சிலிண்டர் உருளைகளை ஏற்றிக்கொண்டு அதில் எரிவாயு நிரப்ப கோவை மாவட்டம் கினத்துகடவு பகுதிக்கு செல்வதற்காக லாரி ஒன்று குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வழியாக வந்து கொண்டு இருந்தது. லாரியை… Read More »காலி சிலிண்டர் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ… பரபரப்பு….

மிக்ஜாம் புயல்…..முதல்வர் ஸ்டாலினிடம் போத்தீஸ் நிறுவனத்தின் இயக்குநர் ரூ.1 கோடி வழங்கல்…

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், போத்தீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ.ராஜேஸ் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.… Read More »மிக்ஜாம் புயல்…..முதல்வர் ஸ்டாலினிடம் போத்தீஸ் நிறுவனத்தின் இயக்குநர் ரூ.1 கோடி வழங்கல்…

இன்போசிஸ் தலைமை நிதி அதிகாரி ராஜினாமா

  • by Authour

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பதவி வகித்து வரும் நிலஞ்சன் ராய் ராஜினாமா செய்கிறார். 2018ம் ஆண்டில் இருந்து இந்த உயர் பதவியில் இருக்கும் அவர், தனிப்பட்ட… Read More »இன்போசிஸ் தலைமை நிதி அதிகாரி ராஜினாமா

வெள்ளப்பகுதியில் பணி ……தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை…..

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கிய குப்பை மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள… Read More »வெள்ளப்பகுதியில் பணி ……தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை…..

error: Content is protected !!