கிறிஸ்துமஸ் விழாவையொட்டி வேளாங்கண்ணியில் கொண்டாட்டம்..
ஏசு கிறிஸ்துவின் பிறப்பை, உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள், கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் விழாவுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், அதன் கொண்டாட்டங்கள் பல இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ளன.… Read More »கிறிஸ்துமஸ் விழாவையொட்டி வேளாங்கண்ணியில் கொண்டாட்டம்..