திருச்சி அருகே முத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற முக்தீஸ்வரர் அருள்மிகு கனகாம்பிகை உடனுறை சன்னதியில் உள் பிரகாரத்தில் சனீஸ்வரர் நவகிரகத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து திரளான பக்தர்கள் பக்தி மூலங்கள் வழிபட்டு சென்றனர்.… Read More »திருச்சி அருகே முத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…