Skip to content

December 2023

பொன்முடி, மனைவிக்கு 3 ஆண்டு சிறை…ரூ. 50 லட்சம் அபராதம் ஐகோர்ட் அதிரடி……அமைச்சர் பதவி இழந்தார்

  • by Authour

1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துறை அமைச்சராக  இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல்… Read More »பொன்முடி, மனைவிக்கு 3 ஆண்டு சிறை…ரூ. 50 லட்சம் அபராதம் ஐகோர்ட் அதிரடி……அமைச்சர் பதவி இழந்தார்

டெங்கு கொசு ஒழிப்பு பணி… கலெக்டர் நேரில் ஆய்வு..

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட மதரசா சாலை 14வது வார்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (21.12.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏ.டி.எஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் விதம் குறித்தும்,… Read More »டெங்கு கொசு ஒழிப்பு பணி… கலெக்டர் நேரில் ஆய்வு..

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா… பகல்பத்து 9ம் நாள்…முத்து கிரீடத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 9-வது நாளான இன்று நம்பெருமாள் முத்து கிரீடம்,முத்து அபய ஹஸ்தம்,முத்து கர்ண பத்ரம்,2 வட முத்துமாலை, பங்குனி உத்திர பதக்கம்,தாயார் பதக்கம், ரங்கூன்… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா… பகல்பத்து 9ம் நாள்…முத்து கிரீடத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

2024 ஜூன் மாதம் குரூப் 4 தேர்வு…….ஜனவரியில் தேதி அறிவிப்பு

  • by Authour

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்வரும் போட்டித் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுதிட்டத்தை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு திட்டத்தின் கீழ், எதிர்வரும் 2024ம்  ஆண்டில் நடைபெறவுள்ள… Read More »2024 ஜூன் மாதம் குரூப் 4 தேர்வு…….ஜனவரியில் தேதி அறிவிப்பு

நெல்லை, தூத்துக்குடி வெள்ள சேதம்…. முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

  • by Authour

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகன மழையால் அம்மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம்… Read More »நெல்லை, தூத்துக்குடி வெள்ள சேதம்…. முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

அமைச்சர் பொன்முடி வழக்கில் இன்று தீர்ப்பு… நேரம் அறிவிப்பு..

  • by Authour

கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி… Read More »அமைச்சர் பொன்முடி வழக்கில் இன்று தீர்ப்பு… நேரம் அறிவிப்பு..

இந்தியில் பேசிய நிதிஷ்… திமுகவை விமர்சனம் செய்ததால் பரபரப்பு…

  • by Authour

டில்லியில் நேற்று முன்தினம் “இந்தியா” கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் “இந்தியா” கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக உள்ளிட்ட 28 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.திமுக சார்பில் கட்சியின் தலைவரும் தமிழ்நாடு… Read More »இந்தியில் பேசிய நிதிஷ்… திமுகவை விமர்சனம் செய்ததால் பரபரப்பு…

இன்றைய ராசிபலன்…. (21.12.2023)

இன்றைய ராசிப்பலன் –  21.12.2023 மேஷம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மனைவி வழியில் நல்லது நடக்கும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். ரிஷபம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் நற்பலன்கள் உண்டா-கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கடன் பிரச்சினைகள் சற்று குறையும். மிதுனம் இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உங்கள் பிரச்சினைகள் தீர உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிட்டும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். கடகம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தொழிலில் சற்று மந்த நிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை ஏற்படும். வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் கிட்டும். சிம்மம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள்.  பிறரை நம்பி பெரிய தொகையை கடனாக கொடுப்பதையோ அல்லது வாங்குவதையோ தவிர்ப்பது உத்தமம். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். கன்னி இன்று புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாகும். பிள்ளைகள் தம் பொறுப்பு அறிந்து செயல்படுவர். உடன்பிறந்தவர்களால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். துலாம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். விருச்சிகம் இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். தனுசு இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மகரம் இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். கும்பம் இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வம் குறைந்து காணப்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலன்களை அடையலாம். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மீனம் இன்று நீங்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.

முன் விரோதத்தால் ரவுடியை வெட்டிய 2 பேர் கைது .. 4 பேருக்கு வலை

  • by Authour

பெரம்பலூர் மதரஸா சாலையைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் செல்வா (எ) நீலகண்டன் (26). ரவுடியான  இவருக்கும், பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் விஜய் (40) என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக… Read More »முன் விரோதத்தால் ரவுடியை வெட்டிய 2 பேர் கைது .. 4 பேருக்கு வலை

கரூர் ரங்கநாதர் கோவிலில் அவதார அலங்காரத்தில் சுவாமி காட்சி…

கரூர் மேட்டு தெரு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு இன்று பகல் பத்து 8-ம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு… Read More »கரூர் ரங்கநாதர் கோவிலில் அவதார அலங்காரத்தில் சுவாமி காட்சி…

error: Content is protected !!