Skip to content

December 2023

சிலரிடம் பெரியார் வழியில் தான் பேச வேண்டி இருக்கிறது……மத்திய அமைச்சர் நிர்மலாவுக்கு…. உதயநிதி பதில்

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்  நேற்று டில்லியில் பேட்டி அளித்தபோது, அவங்க அப்பன் வீட்டு சொத்தையா கேட்குறோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பற்றிய கேள்விக்கு, அவங்க பாஷை எப்போதும் அப்படிதான்.… Read More »சிலரிடம் பெரியார் வழியில் தான் பேச வேண்டி இருக்கிறது……மத்திய அமைச்சர் நிர்மலாவுக்கு…. உதயநிதி பதில்

கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க.. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.. படங்கள்..

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த 12-ந் தேதி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.… Read More »கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க.. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.. படங்கள்..

இன்றைய ராசிபலன் – 23.12.2023

  • by Authour

இன்றைய ராசிப்பலன் –  23.12.2023   மேஷம்   இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக அனுகூலப் பலன் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பலன்கள் கிட்டும். உறவினர்கள்… Read More »இன்றைய ராசிபலன் – 23.12.2023

சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சை அருகே 5 பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நாகலுார் பகுதியை சேர்ந்த அபினேஷ்,21,க்கும், பாபநாசம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 19ம் தேதி, அபினேஷ் தென்னை தோப்பு பகுதிக்கு… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சை அருகே 5 பேர் கைது…

சலார்’ பட ப்ரீ புக்கிங்கே இத்தனை கோடியா

  • by Authour

பிரபாஸ் நடிப்பில் இன்று ரிலீஸ் ஆகியுள்ள ‘சலார்’ படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங்கில் எவ்வளவு தொகை வசூலித்துள்ளது என்ற தகவல் வெளியாகி பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில்… Read More »சலார்’ பட ப்ரீ புக்கிங்கே இத்தனை கோடியா

தூத்துக்குடி ….மார்க்கெட்டில் வெள்ளம்… பல கோடி உணவு தானியங்கள்… ரோட்டில் கொட்டிய வியாபாரிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17,18ம் தேதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அருகில் உள்ள ஏரி, குளங்கள்  உடைந்து பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. தாமிரபரணி கரையில் உள்ள… Read More »தூத்துக்குடி ….மார்க்கெட்டில் வெள்ளம்… பல கோடி உணவு தானியங்கள்… ரோட்டில் கொட்டிய வியாபாரிகள்

பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் பலி… கோவையில் பரபரப்பு…

  • by Authour

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன் (18). இவர் சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கல்லூரிக்கு அருகே சக மாணவர்கள் நால்வருடன் தனியாக அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். நேற்று இரவு… Read More »பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் பலி… கோவையில் பரபரப்பு…

திருச்சி விமானத்தில்……ரூ.35.5 லட்சம் தங்கம், லேப்டாப் கடத்தி வந்த 2 பயணி சிக்கினர்

திருச்சி விமான நிலைய  வான் நூண்ணறிவு அதிகாரிகளுக்கு கிடைத்த  ரகசிய தகவலின் அடிப்படையில்  நேற்று துபாயில் இருந்து திருச்சி வழியாக கொழும்பு செல்லும்  லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி வந்தபோது, அதில்  வந்த சந்தேகத்திற்கிடமான… Read More »திருச்சி விமானத்தில்……ரூ.35.5 லட்சம் தங்கம், லேப்டாப் கடத்தி வந்த 2 பயணி சிக்கினர்

தூத்துக்குடியில் நிவாரணப்பொருட்கள் வழங்கிய எம்பி கனிமொழி..

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் – காயல்பட்டினம் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி இன்று நிவாரணப் பொருட்களை வழங்கினார். பொதுமக்களின் தேவைகளைக் கேட்டு… Read More »தூத்துக்குடியில் நிவாரணப்பொருட்கள் வழங்கிய எம்பி கனிமொழி..

காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணி…. அரியலூர் கலெக்டர் நேரில் ஆய்வு..

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருமானூர் ஒன்றியம், கண்டிராதீர்த்தம் ஊராட்சி, கா.மேட்டுத்தெரு கிராமத்தில் நடைபெற்று வரும் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை… Read More »காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணி…. அரியலூர் கலெக்டர் நேரில் ஆய்வு..

error: Content is protected !!