ஆசிரியை வீட்டில் 48 பவுன் நகை கொள்ளை… சிக்கிய திருடன்…
தஞ்சை நியூ ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் பரமேஷ். சிங்கப்பூரில் இன்ஜினியராக உள்ளார். இவருடைய மனைவி கீதா. வல்லத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 9-ம் வகுப்பு படிக்கும்… Read More »ஆசிரியை வீட்டில் 48 பவுன் நகை கொள்ளை… சிக்கிய திருடன்…