Skip to content

December 2023

திருப்பத்தூர்…. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து… பள்ளி மாணவனுக்கு வலை

  • by Authour

திருப்பத்தூர் அருகே வீட்டில் இருந்த கல்லூரி மாணவியை, ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே பரதேசிப்பட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் படுகாயம்… Read More »திருப்பத்தூர்…. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து… பள்ளி மாணவனுக்கு வலை

திருச்சி பஸ்சில் இளம்பெண்ணிடம் வம்பு…. தொழிலாளி கைது

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடியை சேர்ந்த 23 வயதுள்ள ஒரு இளம் பெண்   திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வேலை முடிந்து இரவில் தனியார் பஸ்சில் வீடு… Read More »திருச்சி பஸ்சில் இளம்பெண்ணிடம் வம்பு…. தொழிலாளி கைது

எய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்க உறுதியேற்போம்…. முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ந்தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்வர் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் நாள்… Read More »எய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்க உறுதியேற்போம்…. முதல்வர் ஸ்டாலின்

5 மாநில தேர்தல் கருத்து கணிப்பு முடிவு…. தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நேற்று வெளியிடப்பட்டது.  ராஜஸ்தானில் பா.ஜனதாவுக்கும்,  மத்திய பிரதேசம் ,தெலங்கானா, சட்டீஸ்கரில் காங்கிரசுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய… Read More »5 மாநில தேர்தல் கருத்து கணிப்பு முடிவு…. தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

வங்க கடலில் புயல்…… நாகை…… தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு படை

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருவாக உள்ளது. இந்த புயலுக்கு   மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது.  இந்த புயல் காரணமாக  நாளை முதல்  மூன்று நாட்களுக்கு   தமிழகம்… Read More »வங்க கடலில் புயல்…… நாகை…… தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு படை

தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு…

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செ இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3… Read More »தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு…

இன்றைய ராசிபலன்… (01.12.2023)…

வௌ்ளிக்கிழமை.. மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். ரிஷபம் இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மிதுனம் இன்று உங்களுக்கு வீண் மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும். கடகம் இன்று உங்களுக்கு உடல்நிலை மிக சிறப்பாக அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் சிலருக்கு மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். சிம்மம் இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உருவாகலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும். கன்னி இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும். துலாம் இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன அமைதி அடைவீர்கள். விருச்சிகம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு பகல் 10.12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். ஆரோக்கிய பாதிப்புகள் படிப்படியாக குறையும். மதியத்திற்கு பின் மன அமைதி ஏற்படும். தனுசு இன்று உங்கள் ராசிக்கு பகல் 10.12 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். ஆரோக்கிய பாதிப்புகளால் மனநிம்மதி குறையும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படவும். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். மகரம் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். கும்பம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் பணி சுமை குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். மீனம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும்.

மிக்ஜாம் புயல் உருவாகிறது.. இன்றைய தினம் 8 மாவட்டங்களில் கனமழை..

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே பகுதியில் நிலவி வருகிறது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த… Read More »மிக்ஜாம் புயல் உருவாகிறது.. இன்றைய தினம் 8 மாவட்டங்களில் கனமழை..

error: Content is protected !!