கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்தால் அவதியுறும் மக்கள்…. 100க்கும் மேற்பட்டோர் மனு.. பரபரப்பு
கோவை மாநகராட்சி உக்கடம் புல்லுக்காடு பகுதியில் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகள் பெரும்பாலும் அங்கு அனுப்பப்பட்டு பிரித்தெடுக்கப்படும். இந்நிலையில் அந்த நிலையத்தில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில்லை எனவும்… Read More »கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்தால் அவதியுறும் மக்கள்…. 100க்கும் மேற்பட்டோர் மனு.. பரபரப்பு