Skip to content

November 2023

கமலுக்கு இன்று வயது 69……..முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து…

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று   தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக… Read More »கமலுக்கு இன்று வயது 69……..முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து…

திருச்சியில் விஷ வண்டு கடித்து 25 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி..

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டரை கிராமத்தில் உள்ள வயல்களில் மல்லிகை பூ செவ்வந்தி பூ உள்ளிட்ட பூ வகைகளை பயிர் இடுவது வழக்கம் அதே போன்று பெற்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வீரமலை… Read More »திருச்சியில் விஷ வண்டு கடித்து 25 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி..

மகளிர் உரிமைத்தொகை….. மேல்முறையீடு செய்தவர்களுக்கும் ரூ.1000 அனுப்பும் பணி தொடங்கியது

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து… Read More »மகளிர் உரிமைத்தொகை….. மேல்முறையீடு செய்தவர்களுக்கும் ரூ.1000 அனுப்பும் பணி தொடங்கியது

கணவன் பெண் வெறியனாம்…. விவாகரத்து கேட்கும் மாஜி பெண் அமைச்சர்…

  • by Authour

புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் சந்திரபிரியங்கா. அவரது செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து முதலமைச்சர் ரங்கசாமியால் அவரது பதவி பறிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கும், அவரது கணவர் சண்முகத்துக்கும் கருத்து வேறுபாடு… Read More »கணவன் பெண் வெறியனாம்…. விவாகரத்து கேட்கும் மாஜி பெண் அமைச்சர்…

மிசோரம் தேர்தல்…..வாக்களிக்க முடியாமல் திரும்பிய முதல்வர் சோரம் தங்கா

  • by Authour

சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் இம்மாதம் பல்வேறு தேதிகளில் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்த 5 மாநில தேர்தல்களுக்கும் டிசம்பர் 3 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும். … Read More »மிசோரம் தேர்தல்…..வாக்களிக்க முடியாமல் திரும்பிய முதல்வர் சோரம் தங்கா

இன்றைய ராசிபலன் –  (07.11.2023)

செவ்வாய்கிழமை … மேஷம் இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மன கஷ்டங்கள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கா விட்டாலும் நஷ்டம் இருக்காது. உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ரிஷபம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. எதிர்பாராத உதவி கிட்டும். மிதுனம் இன்று உங்களுக்கு பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். வருமானம் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும். கடகம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. சிம்மம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத பணவரவு உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்த மன சங்கடங்கள் மறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். கன்னி இன்று உங்களுக்கு உடல் நிலையில் சோர்வு மந்த நிலை ஏற்பட்டு அன்றாட பணிகளை கூட செய்ய முடியாமல் போகும். செலவுகள் சற்று கூடுதலாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. வியாபார ரீதியாக எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். துலாம் இன்று உங்களுக்கு தாராள பணவரவு உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் உங்களின் செல்வம் செல்வாக்கு உயரும். வேலை பளு குறையும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். தனுசு இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்ப பிரச்சினைகளால் நிம்மதி குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் ஓரளவு குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். மகரம் இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை. கும்பம் இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில்  சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன் –  (07.11.2023)

இன்று, நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை…?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு.. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், கேரள கடலோர பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு… Read More »இன்று, நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை…?

தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு..

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு..  இந்த ஆண்டு தீபாவளியை 12.11.2023 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு… Read More »தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு..

திருச்சி அதிமுகவில் சேலம் இளங்கோவன் .. சுப்புனி சொல்லுறத கேளுங்க..

  • by Authour

நன்றி : அரசியல் அடையாளம்..    மழை மிதமாக பொழிந்து கொண்டே இருக்க, குடைபிடித்தபடி சுப்புனி காபி கடைக்கு நடந்து வந்தார் காஜா பாய். ஏற்கனவே பொன்மலை சகாயமும், ஸ்ரீரங்கம் பார்த்தசாரதியும் காத்திருக்க குளிர்ந்த… Read More »திருச்சி அதிமுகவில் சேலம் இளங்கோவன் .. சுப்புனி சொல்லுறத கேளுங்க..

கமல் – மணிரத்னம் கூட்டணியில் மிரட்டும் “தக் லைஃப்” ….

முதன் முறையாக நாயகன் படத்திற்காக இணைந்த கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி 37 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதால், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்… Read More »கமல் – மணிரத்னம் கூட்டணியில் மிரட்டும் “தக் லைஃப்” ….

error: Content is protected !!