Skip to content

November 2023

பெரியார் சிலை விவகாரம்……அண்ணாமலைக்கு….. அன்புமணி கடும் கண்டனம்

  • by Authour

தமிழ்நாடு  பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கத்தில் பேசும்போது, கடவுளை நம்புபவர்கள் முட்டாள் என்பவர்களின் சிலை கோவில்களின் முன் இருந்து அகற்றப்படும். தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி வரும்போது, முதல் நடவடிக்கை இதுவாகத்தான் இருக்கும் என்றார். பின்னர்,… Read More »பெரியார் சிலை விவகாரம்……அண்ணாமலைக்கு….. அன்புமணி கடும் கண்டனம்

திருச்சி மலைக்கோட்டைக்கு ரோப்கார் வசதி…. மத்திய அரசு ஆய்வு

திருச்சி  மாவட்டத்தின் அடையாளமாகவும், திருச்சி மக்களின்  முக்கிய வழிபாட்டு தலமுமாக  உச்சிபிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. உச்சிபிள்ளையாரை தரிசிக்க வேண்டுமானால் சுமார் 437 படிக்கட்டுகள் ஏறி மேலே செல்லவேண்டும்.  இதனால் வயதானவர்கள் உச்சிபிள்ளையாரை தரிசிக்க முடிவதில்லை. … Read More »திருச்சி மலைக்கோட்டைக்கு ரோப்கார் வசதி…. மத்திய அரசு ஆய்வு

கனமழை….. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.  குறிப்பாக நன்னிலம்,  கொரடாச்சேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் கனமழை… Read More »கனமழை….. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கவர்னர் ரவி மீதான வழக்கு…. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

தமிழ்நாடு  கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த 6-ந்தேதி ஆஜரான… Read More »கவர்னர் ரவி மீதான வழக்கு…. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

இன்றைய ராசிப்பலன் –  10.11.2023

இன்றைய ராசிப்பலன் –  10.11.2023 மேஷம் இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். ரிஷபம் இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் சற்று குறையும். சிக்கனமாக செயல்பட்டால் பண நெருக்கடியை தவிர்க்கலாம். மிதுனம் இன்று உங்களுக்கு உறவினர்களால் மனநிம்மதி குறையும். பிள்ளைகளின் படிப்பில் சற்று மந்த நிலை இருக்கும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் சிறு இடையூறுக்குப் பின் அனுகூலமான பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் நிதானத்துடன் கவனமாக செயல்படுவது உத்தமம். கடகம் இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் இன்று வசூலாகும். சேமிப்பு உயரும். சிம்மம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நிலையில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அரசு வழி உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும். கன்னி இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்களில் லாபகரமான பலன்கள் கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்களால் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். துலாம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு மன அமைதியை தரும். விருச்சிகம் இன்று உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். தனுசு இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைகேற்ப பதவி உயர்வு கிட்டும். வியாபார ரீதியான புதிய கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வருமானம் பெருகும். மகரம் இன்று நீங்கள் நினைத்த காரியத்தை செய்வதில் சில இடையூறுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகளை பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். கும்பம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை. சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. மீனம்… Read More »இன்றைய ராசிப்பலன் –  10.11.2023

அடுத்த 3 மணி நேரத்திற்கு 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டவ மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

2 நாளில் தீபாவளி.. திருச்சி கடைவீதியில் கூட்டத்தை பாருங்க… படங்கள்..

  • by Authour

தீபாவளி பண்டிகையானது வரும் 12-ந் தேதி நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருக்கின்ற நிலையில் பொதுமக்கள் தீபாவளி பொருட்களை வாங்குவதற்காக தங்களது குடும்பத்துடன் குவிந்து… Read More »2 நாளில் தீபாவளி.. திருச்சி கடைவீதியில் கூட்டத்தை பாருங்க… படங்கள்..

நொய்யல் ஆற்றில் மீண்டும் சாயப்பட்டறை கழிவு நீர்….

வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் உருவாகும் நொய்யல் ஆறு கோவை, திருப்பூர் மாவட்டம் வழியாக வந்து கரூர் மாவட்டம் நொய்யல் என்கின்ற இடத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. திருப்பூரில் செயல்படும் சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால்… Read More »நொய்யல் ஆற்றில் மீண்டும் சாயப்பட்டறை கழிவு நீர்….

சுகாதார ஆய்வாளர் வீட்டில் தங்க நகைகள் கொள்ளை…. திருச்சியில் துணிகரம்..

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் சுகாதார ஆய்வாளர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் அரசு காலணி 6 -வது கிராஸ் பகுதியைச்… Read More »சுகாதார ஆய்வாளர் வீட்டில் தங்க நகைகள் கொள்ளை…. திருச்சியில் துணிகரம்..

அண்ணாமலை நடைபயணம்.. அனுமதியின்றி பேனர்… பாஜகவினர் 6 பேர் மீது வழக்கு..

என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். திருச்சியில் திருவரங்கம், திருவரம்பூர், திருச்சி கிழக்கு, மேற்கு ஆகிய தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார். திருச்சியில்… Read More »அண்ணாமலை நடைபயணம்.. அனுமதியின்றி பேனர்… பாஜகவினர் 6 பேர் மீது வழக்கு..

error: Content is protected !!